வியாழன், 30 ஆகஸ்ட், 2018

தோழர் பிரின்ஸ் பணி நிறைவு பாராட்டு விழா இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது மிக பிரமாண்டமான ஏற்பாடுகளும் தோழரின் அன்புக்கு கட்டுப்பட்டு தோழர் தோழியர்களின் கூட்டம் வெள்ளமென அவை நிறைந்தது

Image may contain: 10 people, including Ragul Anandhan and Sundara Moorthy, people smiling, people standing and indoorImage may contain: 11 people, including Chitru Arasu, Ragul Anandhan and Panneer Selvam, people standing

Image may contain: 9 people, including Panneer Selvam and Milton Yonas, people smiling, people standing

Image may contain: 8 people, including Panneer Selvam, people smiling, people standing

Image may contain: 2 people, people smiling, people sitting

Image may contain: 2 people, people smiling
Image may contain: 5 people, people smiling, people standing

Image may contain: 8 people, including Arockia Doss, people smiling, people standing
Image may contain: 7 people, people smiling, people sitting, crowd and outdoor

NFTCL திருச்சி மாவட்ட செயலர் தோழர்கள் மில்டன்  & தோழர் .ஹென்றி மாநில அமைப்பு செயலர் ஆகியோர் இல்லத் திருமணத்தில் 
நமது பொது செயலர் தோழர் C .K .M , தோழர் சுப்பாரயன் சம்மேளன துணை தலைவர் ,சங்க முன்னோடிகள் தோழர் காமராஜ் , தோழர் பாலகுரு  மற்றும் நமது மாநில ,மாவட்ட சங்க நிர்வாகிகள் என்று பலரும்  பங்கேற்று வாழ்த்தினர். மணமக்களை வழிய வழிய வாழியவே என்று மனதார மாநில சங்கம் வாழ்த்துகிறது .

Image may contain: 3 people, including Thirumalai Raman, people standing

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

இன்று மதியம் 2மணியளவில்NFTCL மாநில சங்கத்தின் சார்பாக,மாநில செயலாளர் தோழர் ஆனந்தன் அறிவுறுத்தலின் காரணமாக DyCLC ஜ மாநில தலைவர் தோழர் பாபு,மாநில பொருளாளர் தோழர் சம்பத்,மாநில துணை பொருளாளர்,ரத்தினம், NFTCLதென் சென்னை மாவட்டசெயலாளர் தோழர் தருமன், NFTCL வட சென்னை மாவட்ட செயலாளர் தோழர் கோதண்டபாணி, NFTE வடசென்னை மாவட்டசெயலாளர் தோழர் ஆறுமுகம் ஆகியோர் சந்தித்துப் பேசினோம் .21/8/2018 திருச்சியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை பற்றி தெரிவித்தோம், அப்போது Dy.CLC அவர்கள் தமிழகத்தின் CGM , சென்னையில் உள்ள CGM ,அவர்களுக்கு தனித்தனியாக கடிதம் எழுதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் பிரதி மாதம் 7ம் தேதி வழங்க அறிவுறுத்துவதாக கூறினார்கள்.

S.பிரின்ஸ்,NFTCL தஞ்சை மாவட்ட தலைவர்  அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

Arockia Doss's photo.Arockia Doss's photo.Arockia Doss's photo.Arockia Doss's photo.
நமது தோழர்  பிரின்ஸ்.....

தஞ்சை மாவட்டத்தின் தானை தலைவன் நமது NFTCL சங்கத்தின் மாவட்ட தலைவர் .அனைவராலும் போற்றப்படக்கூடிய தோழன், வரும் 31/08/2018 அன்று பணி ஓய்வு பெறுகிறார் .அவர் நமக்காக மட்டுமல்லாமல் அனைத்து சங்க தோழர்களுக்கும் உதவியை பதவி இல்லா  காலத்திலே செய்தவர் . ஈடு இணையற்ற தோழனை நமது சங்கத்தின் சார்பாக 27/08/2018 அன்று தஞ்சையில் பாராட்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது அனைவரும் வாழ்த்த வாருங்கள்.

Manjini Manjini's photo.Ragul Anandhan's photo.      Arockia Doss's photo.Arockia Doss's photo.

மாதாமாதம் இந்த நிலையில்தான் உள்ளனர் பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை மாத சம்பள பட்டுவாடா இதுவரையில் எந்த மாவட்டத்தில் நடைபெறவில்லை நிர்வாக தரப்பை கேட்டால் Fund வரவில்லை என்கிறார்கள்.காண்ட்ராக்ட் எடுத்து ஒப்பந்ததாரரை கேட்டால் Bill sanction ஆகவில்லை என்கிறார்கள் மொத்தத்தில் இந்தத் துறையில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிலை நீங்கள் கீழே பார்க்கும் புகைப்படத்தை போன்றே உள்ளது. எதுவும் சில காலம் தான் என்பதை நாம் போராட்டமே தீர்மானிக்கும் .

'மாதாமாதம் இந்த நிலையில்தான் உள்ளனர் பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஜூலை  மாத சம்பள  பட்டுவாடா இதுவரையில் எந்த மாவட்டத்தில் நடைபெறவில்லை நிர்வாக தரப்பை கேட்டால் Fund வரவில்லை என்கிறார்கள்.காண்ட்ராக்ட் எடுத்து ஒப்பந்ததாரரை கேட்டால் Bill sanction ஆகவில்லை  என்கிறார்கள் மொத்தத்தில் இந்தத் துறையில்  பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிலை நீங்கள் கீழே பார்க்கும் புகைப்படத்தை போன்றே உள்ளது.  எதுவும் சில காலம் தான் என்பதை நாம் போராட்டமே தீர்மானிக்கும் .'

பட்டினிப் போராட்டம்

நேற்று திருச்சி மாநகரில் நடந்த பட்டினிப் போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள்,மற்றும் தமிழகம் முழுதும் திரட்டப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தமிழகம் தழுவிய கூட்டம் திருச்சியை திணறச் செய்தது என்றால் மிகையாகாது. பட்டினிப் போராட்டம் துவக்கத்திலேயே நமது சம்மேளன துணைத்தலைவர் தோழர் மாலிஅண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து போராட்டத்தை துவக்கி வைத்தார் இனி முழுக்க கோஷங்களை தோழர் மகேந்திரன் முழங்க இந்தப் போராட்டத்தில் கூட்டுத் தலைமையாக தோழர்கள் வி பாபு மாநிலத் தலைவர் மற்றும் புதுக்கோட்டை முத்து திருச்சி மாவட்ட தலைவரும் தலைமையேற்று நடத்தினர்.இந்த பட்டினிப் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று Y.மில்டன் திருச்சி மாவட்ட செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார் மேலும் AITUC மாவட்டச் செயலாளர் தோழர் மணி அவர்கள் தனக்கே உண்டான பாணியில் அருமையான ஒரு துவக்க உரையை நிகழ்த்தினார் இதைத்தொடர்ந்து பல்வேறு அமைப்புகளின் சார்ந்த தோழர் தோழியர்கள் இந்தப் போராட்டத்தை வாழ்த்தியது என்பது சிறப்பம்சமாகும். தோழர்.திராவிடமணி மாநகர மாவட்ட செயலாளர் சி பி ஐ
தோழர் சுரேஷ் மாவட்ட தலைவர் ஏஐடியுசி தோழர் செல்வராஜ் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் சிபிஐ மற்றும் AIBEA பொதுச் செயலாளர் ராமராஜன் என்று பலரும் போராட்டத்தின் நோக்கம் வெற்றி பெறும் என்று கூறியதும் நமது தோழர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை உண்டாக்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைதந்திருந்த தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர் பால கண்ணன் பன்னீர்செல்வம் தோழர் கணேசன் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தோழியர் பரிமளம் மதுரை கடலூர் அன்பழகன் மஞ்சினி வேதாச்சலம் ரவி மதிவாணன் வடசென்னை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கோதண்டபாணி தென்சென்னை மாவட்டச் செயலாளர் நாகராஜன் தருமன் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஏகாம்பரம் மகேந்திரன் தஞ்சாவூர் மாவட்ட தலைவர்கள் தோழர் பிரண்ட்ஸ் இளங்கோவன் பன்னீர் ஆறுமுகம் திருச்சி மாவட்ட தலைவர் சுந்தரம் மற்றும் முன்னாள் சம்மேளன செயலாளர் ராஜசேகரன் என்று NFTE பொறுப்பாளர்கள் என்று பெரிய பட்டியலையே தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ஆதரவு தெரிவித்தனர் திருவள்ளூர் மாவட்டம் போராட்டத்திற்காக ஒரு பேருந்து அமர்த்தி நூற்றுக்கணக்கான தோழர்கள் திரட்டியது சந்தோஷமான விஷயம். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான தோழர்களை திரட்டிய பொறுப்பாளர்களை அனைவரையும் மாநில சங்கம் பாராட்டுகிறது. அனைத்து உண்ணாவிரதப் பந்தலில் குறிப்பிட்ட தோழர்கள் தோழியர்கள் உண்ணாநிலை என்பது சராசரியாக நடக்கக் கூடிய விஷயம் ஆனால் இந்த பட்டினிப் போராட்டத்தில் வந்திருந்த அனைவரும் பட்டினியாய் போராடியதுதான் நமது சங்கத்திற்கு கிடைத்த வெற்றி இந்தப் போராட்டத்தில் மறக்க முடியாத நிகழ்வு என்றால் தோழர் ஈரோடு மாலி சம்மேளன துணைத் தலைவர் காலையிலிருந்து நம்மோடு பட்டினி கிடந்தது மட்டுமல்ல ஆழ்ந்த சொல்லாடல் கொண்ட அருமையான உரை போராட்டத்தின் உச்சகட்டத்தில் அனைவரையும் ஈர்த்த கண்டன உரை. தோழர் மில்டன் அவர்களின் மகனும் தோழர் ஹென்றி மகளும் இந்த மாதம் 30ஆம் தேதி திருமணத்தை வைத்துக் கொண்டு சிறிதும் தயக்கமின்றி முழுமையாக நமது பட்டினிப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது நம்மை வியக்கச் செய்தது . உணர்வுப்பூர்வமான இந்தப் போராட்டத்தை தொழிலாளர் தொழிலாளர் நலத்துறையிடம் புகாராக அளித்துள்ளோம் நமது கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்வதாகவும் நமது நிர்வாகத்தை அழைத்துப் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்பதை நம்மிடம் தொழிலாளர் துறை நல ஆணையர் அவர்கள் கூறியது என்பதே நமது போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மேலும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இந்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்பதையும் எச்சரித்துள்ளோம். கூடிய விரைவில் இந்த போராட்டத்திற்கான இலக்கை எட்ட கூடும் என்பதை நம்புகிறோம். போராட்டத்தின் முடிவில் அனைத்து தோழர்களுக்கும் பழச்சாறு கொடுத்து தோழர் ராமராஜன் பொது செயலாளர் வங்கி ஊழியர் சங்கம் முடித்து வைத்தார் . நன்றி உரையாக தோழர் ஆறுமுகம் திருச்சி மாவட்ட பொருளாளர் அவர்கள் அருமையான ஒரு நன்றியுரையினை அனைவரும் மகிழக் கூடிய அளவில் தெரிவித்தார் என்பது சந்தோஷமான விஷயம் .

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.
'ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு தன் இறுதி மூச்சி வரை போராடியவர் தோழர் ப. ஜீவானந்தம். தன் வாழ்நாளில் நடைபெற்ற அனைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் எத்துனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைக் கண்டு தளராமல் இரண்டறக் கலந்தவர் அவர்.

தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய  தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது  வாழ்வில்  நாற்பது  வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய  ஆயுள் காலத்தில் பத்து  வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை  இயக்க பற்றாளராக, பொதுவுடமை  இயக்க தலைவராக செயலாற்றியவர். 

ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம், 
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்--உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து. 

சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜீவா, ஒன்பதாம் வகுப்பு  படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும்
எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம்  மீது தனி ஆர்வம்  கொண்டிருந்தார். பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்கு புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர். 

பொதுவுடமை  மேடைகளில் முதல் முறையாக  தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா  தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல. 

இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கு கிடைக்காத பேறு.

இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  மகளாகிய கண்ணம்மாவை திருமணம்  செய்து கொண்டார். இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

பெரியாரோடு இணைந்து  வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம்  ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு  அளிக்கப்பட்ட தூக்கு  தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால்  அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார். சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார். பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு,  திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

1930 களில் தன்னை  சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பொதுவுடமை தோழர்களுடன் சிறை சென்றார். வெளிவரும்போது தீவிர பொதுவுடமையாளனாக வெளிவந்தார்

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஜீவா,  சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார். சீனா, இந்தியாவில்  ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் முக்கிய பங்கு ஜீவாவினுடையது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939--1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்கு சென்று செயலாற்றினார்.

1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களை கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். எதிராளியையும்  பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்திய உரை "சட்டப்பேரவையில் ஜீவா" என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.

எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது. 

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி'  நாளிதழையும் தொடங்கினார்.

தன் இறுதிக்காலம் வரை மக்களிடையே வாழ்ந்த ஜீவா, வறுமையிலேயே கழித்தார். ஜீவாவின் இறுதிக்காலம் வறுமையிலேயே கழிந்தது. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா  வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காமராஜரின் உதவியாளர்,  திறப்பு விழா நடக்கும் இடத்தின் அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிற போக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். காரணம் அது ஒரு குடிசைப்பகுதி.

நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர்,  அவரது எளிமையான வீட்டை கண்டு இன்னும் அதிர்ந்துபோனார். அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. அலுவலகம் திரும்பிய காமராஜர் உடனடியாக ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார். 

"என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதிக்காலமும் அத்தகைய மனநிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக்காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை" என மறுத்தார் நேர்மையாளர் ஜீவா. 

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. 

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு  அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது. 

மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள்.

இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.

எச்சரிக்கை : தயவு செய்து காமராசரை யாரும் இப்போது உள்ள அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு தங்கள் மனதை புண்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடைய அன்பு மாறவில்லை.
காமராஜர் முதல்வராக இருந்தபோது, சென்னை, தாம்பரம் குடிசைவாசிகளுக்கும் பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியல் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.ந
ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந் தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட் டுக்கு காமராஜர்  வந்ததைக் கண்டு ஆச்சர் யப்பட்டு “”என்ன காமராஜ் என்று கேட் டார்.
“”என்ன நீங்க இந்த வீட்டுல இருக் கீங்க? என்று ஆதங்கப்பட்டார் காம ராஜர்.
உடனே ஜீவா, “”நான் மட்டுமா? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத் தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலிகூட இல் லாததால் இருவரும் நின்றுகொண்டே பேசினார்கள். “”நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.””காமராஜ், நீ முதலமைச்சர். நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க, “அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார்.
“”அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார்.
“கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்குமேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.
“”என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.
உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் லேட். தப்பா நினைச்சுக்காதே… என்றார். உடனே கண்கலங்கி விட்டார் காமராஜர்.
இரு தலைவர்களையும் ஒன்றாகப் பார்த்த மக்கள் சந்தோஷமானார்கள். விழா நல்லபடியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டி யது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
“”ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போகமாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம் என்றார்.
கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்றார்.
உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்கு ன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையைவிட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவரு டைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.
காமராஜர்  ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தை களால் வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்கு போன் பண்ணுங்கள்! என்பதுதான் எத்தகைய நட்பு!'.

ஐம்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த ஜீவா தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் சமூகத்திற்காகவும், தமிழக நலனுக்காகவும், தொழிலாளி வர்க்கத்திற்காகவும், தேச சுதந்திரத்திற்காகவும் அர்பணித்தவர். தமிழகத்தில் அப்போதைய தேவையான விடுதலை, சுயமரியாதை, சமதர்மம் ஆகியவற்றிற்கு தன் இறுதி மூச்சி வரை போராடியவர் தோழர் ப. ஜீவானந்தம். தன் வாழ்நாளில் நடைபெற்ற அனைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் எத்துனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றைக் கண்டு தளராமல் இரண்டறக் கலந்தவர் அவர்.

காமராஜர் ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தை களால் வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்கு போன் பண்ணுங்கள்! என்பதுதான் எத்தகைய நட்பு!

தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது வாழ்வில் நாற்பது வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய ஆயுள் காலத்தில் பத்து வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க பற்றாளராக, பொதுவுடமை இயக்க தலைவராக செயலாற்றியவர். 
ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம், நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்--உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து. 
சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜீவா, ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும்எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம் மீது தனி ஆர்வம் கொண்டிருந்தார். பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்கு புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர். 
பொதுவுடமை மேடைகளில் முதல் முறையாக தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல. 
இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கு கிடைக்காத பேறு.
இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகளாகிய கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
பெரியாரோடு இணைந்து வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால் அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார். சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார். பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு, திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.
1930 களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பொதுவுடமை தோழர்களுடன் சிறை சென்றார். வெளிவரும்போது தீவிர பொதுவுடமையாளனாக வெளிவந்தார்
கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஜீவா, சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார். சீனா, இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் முக்கிய பங்கு ஜீவாவினுடையது.
கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939--1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்கு சென்று செயலாற்றினார்.
1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களை கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். எதிராளியையும் பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்திய உரை "சட்டப்பேரவையில் ஜீவா" என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.
எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது. 
இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி 'தாமரை' இலக்கிய இதழை தொடங்கினார். 'ஜனசக்தி' நாளிதழையும் தொடங்கினார்.
தன் இறுதிக்காலம் வரை மக்களிடையே வாழ்ந்த ஜீவா, வறுமையிலேயே கழித்தார். ஜீவாவின் இறுதிக்காலம் வறுமையிலேயே கழிந்தது. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காமராஜரின் உதவியாளர், திறப்பு விழா நடக்கும் இடத்தின் அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிற போக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். காரணம் அது ஒரு குடிசைப்பகுதி.
நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர், அவரது எளிமையான வீட்டை கண்டு இன்னும் அதிர்ந்துபோனார். அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. அலுவலகம் திரும்பிய காமராஜர் உடனடியாக ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார். 
"என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதிக்காலமும் அத்தகைய மனநிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக்காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை" என மறுத்தார் நேர்மையாளர் ஜீவா. 
இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு பிடித்தமானவராக இருந்தாலும், துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா. 
உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது. 
மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள்.
இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.
எச்சரிக்கை : தயவு செய்து காமராசரை யாரும் இப்போது உள்ள அரசியல்வாதிகளுடன் ஒப்பிட்டு தங்கள் மனதை புண்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் ப.ஜீவானந்தம் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஜீவா போராடிய நேரத்திலும், அவர் மீது காமராஜருடைய அன்பு மாறவில்லை.காமராஜர் முதல்வராக இருந்தபோது, சென்னை, தாம்பரம் குடிசைவாசிகளுக்கும் பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப் பள்ளியைத் திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியல் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.நஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந் தார் ஜீவா. திடீரென தன்னுடைய வீட் டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர் யப்பட்டு “”என்ன காமராஜ் என்று கேட் டார்.“”என்ன நீங்க இந்த வீட்டுல இருக் கீங்க? என்று ஆதங்கப்பட்டார் காம ராஜர்.உடனே ஜீவா, “”நான் மட்டுமா? இங்கே இருக்கிற எல்லோரையும் போலத் தான் நானும் இருக்கேன் என்று சர்வ சாதாரணமாக சொன்னார். காமராஜரை உட்கார வைக்க ஒரு நாற்காலிகூட இல் லாததால் இருவரும் நின்றுகொண்டே பேசினார்கள். “”நீ அடிக்கல் வைச்ச பள்ளிக்கூடத்தைத் திறக்கணும். அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன் என்றார் காமராஜர்.””காமராஜ், நீ முதலமைச்சர். நீ திறந்தா போதும் என்று ஜீவா மறுக்க, “அட… ஆரம்பிச்ச நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம் என்று அழைத்தார்.“”அப்படின்னா நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் என்று அனுப்பி வைத்தார்.“கண்டிப்பாக வரணும் என்றார் காமராஜர். விழாவுக்கு அரை மணிக்குமேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.“”என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.உடனே ஜீவா, “நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு காய வைச்சுக் கட்டிட்டு வர்றேன். அதான் லேட். தப்பா நினைச்சுக்காதே… என்றார். உடனே கண்கலங்கி விட்டார் காமராஜர்.இரு தலைவர்களையும் ஒன்றாகப் பார்த்த மக்கள் சந்தோஷமானார்கள். விழா நல்லபடியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை காமராஜரை மிகவும் வாட்டி யது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.“”ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போகமாட்டான். காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா, அவனைப் போல தியாகிகள் எல்லாம் இத்தனை கஷ்டப்படக்கூடாது என்ன செய்யலாம் என்றார்.கூட்டத்தில் இருந்த ஒருவர், “ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால் அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்றார்.உடனே காமராஜர், “ரொம்ப நல்ல யோசனை. ஆனா. நான் கொடுத்தா அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விடமாட்டான். அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி, “வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்கு ன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே நான் வேலை போட்டுத் தர்றேன். ஆனா, இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது. முரடன், உடனே வேலையைவிட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவரு டைய மனைவிக்கு வேலை கொடுத்தார் காமராஜர். அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.காமராஜர் ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தை களால் வடிக்க முடியாதது. நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜீவா. தனக்கு முடிவு வந்துவிட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்…”காமராஜருக்கு போன் பண்ணுங்கள்! என்பதுதான் எத்தகைய நட்பு!

மாநில சங்க பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நாளை நடைபெற இருக்கின்ற பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். வேலை செய்யும் தொழிலாளிக்கு செய்த வேலைக்கான ஊதியம் தர மறுக்கின்றன பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டித்தும், பிரதி மாதம் சம்பளம் ஏழாம் தேதி எந்த ஒரு தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை அதை தர மறுக்கின்ற ஒப்பந்ததாரரை கண்டித்தோம் , 7000 போனஸ் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது அதை பெற்று தருவது நமது போராட்டத்தின் லட்சியமாகும். திறமைக்கேற்ற ஊதியம் என்பது உத்தரவாய் மட்டுமே இருக்கிறது அதை நடைமுறைப்படுத்த தொழிலாளர் நல ஆணையமும் முயற்சி எடுக்கவில்லை அதை தர வேண்டிய பிஎஸ்என்எல் நிர்வாகமும் தர மறுக்கிறது இதனை வன்மையாக கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்
திக்கெட்டும் பரவட்டும் செய்தி !!!
திக்கற்று கிடக்கும் ஒப்பந்ததொழிலாளிக்கு கிடைக்கட்டும் நீதி !!!

'மாநில சங்க பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து நாளை நடைபெற இருக்கின்ற பட்டினிப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம். வேலை செய்யும் தொழிலாளிக்கு செய்த வேலைக்கான ஊதியம்  தர மறுக்கின்றன பிஎஸ்என்எல் நிறுவனத்தை கண்டித்தும், பிரதி மாதம் சம்பளம் ஏழாம் தேதி எந்த ஒரு தொழிலாளிக்கும் கிடைப்பதில்லை அதை தர மறுக்கின்ற ஒப்பந்ததாரரை கண்டித்தோம் , 7000 போனஸ் என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது அதை  பெற்று தருவது நமது போராட்டத்தின் லட்சியமாகும்.  திறமைக்கேற்ற ஊதியம் என்பது உத்தரவாய் மட்டுமே இருக்கிறது அதை நடைமுறைப்படுத்த தொழிலாளர் நல ஆணையமும் முயற்சி எடுக்கவில்லை அதை தர வேண்டிய பிஎஸ்என்எல் நிர்வாகமும்  தர மறுக்கிறது இதனை வன்மையாக கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தை  வெற்றிகரமாக்குவோம் 
திக்கெட்டும் பரவட்டும் செய்தி !!!
திக்கற்று கிடக்கும் ஒப்பந்ததொழிலாளிக்கு  கிடைக்கட்டும் நீதி !!!'

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிமர்சையாக நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி CGM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் மாநிலத் தலைவர் V. பாபு மாநில பொருளாளர் E.சம்பத் மற்றும் 4 மாவட்ட செயலாளர்களும் மற்றும் மாநில மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் . சென்னை மாநில துணைச் செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போராடிய தோழர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் போராடுபவன் உனக்குத் தோல்வி இல்லை போராட தெரியாத உனக்கு வெற்றி இல்லை என்பதை நிரூபித்த தோழர்களே வாழ்த்துகிறோம் .

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

Ragul Anandhan's photo.

NFTCL Tanjore District demonstration started in front of BSNL office against various demand as per State Executive meeting

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

மாநிலச் சங்க தீர்மானத்தின்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரத் தொழிலாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கி மாவட்ட செயலாளர் தோழர் மஞ்சினி கண்டன உரையாற்ற தோழர்கள் பகத்சிங் ரவி வேதாச்சலம் என்று பல தோழர்கள் உரையாற்றினார் மாநில சங்க பொறுப்பாளர் தோழர் அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் ஆர்ப்பாட்டம் சிறப்புற நடத்திய கடலூர் மாவட்ட சங்கத்தை மாநில சங்கம் பாராட்டுகிறது

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Thamarai Anbazhagan's photo.Thamarai Anbazhagan's photo.

அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தை தோழர் பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர் சிறப்புரை ஏற்பாடு செய்திருந்தார் தோழர் பாலசுப்பிரமணியன் மாநில பொறுப்பாளர் கண்டன உரை நிகழ்த்தினார் மாநில சங்க அறைகூவல் நிறைவேற்றிய தூத்துக்குடி மாவட்ட சங்கத்தை மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது .

Ragul Anandhan's photo.     Ragul Anandhan's photo.

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

ன் இந்த பட்டினிப் போராட்டம் என்பதை விளக்கும் தகவல் அறிக்கை இதைப் படிப்போர் போராட்டத்தில் நம் பங்கை செலுத்துவோம் போராடுவோம். இன்றைய நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராடும் ஒரு சங்கமாக நமதுசங்கம் மட்டுமே இயங்கி வருகிறது என்பது மிகையாகாது போராடுவோம் வெற்றி பெறுவோம் போராட்டம் இல்லாமல் யார் ஆட்டமும் செல்லாது