NFTCL திருச்சி மாவட்ட செயலர் தோழர்கள் மில்டன் & தோழர் .ஹென்றி மாநில அமைப்பு செயலர் ஆகியோர் இல்லத் திருமணத்தில்
நமது பொது செயலர் தோழர் C .K .M , தோழர் சுப்பாரயன் சம்மேளன துணை தலைவர் ,சங்க முன்னோடிகள் தோழர் காமராஜ் , தோழர் பாலகுரு மற்றும் நமது மாநில ,மாவட்ட சங்க நிர்வாகிகள் என்று பலரும் பங்கேற்று வாழ்த்தினர். மணமக்களை வழிய வழிய வாழியவே என்று மனதார மாநில சங்கம் வாழ்த்துகிறது .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக