செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிமர்சையாக நான்கு மாவட்டங்களை உள்ளடக்கி CGM அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் மாநிலத் தலைவர் V. பாபு மாநில பொருளாளர் E.சம்பத் மற்றும் 4 மாவட்ட செயலாளர்களும் மற்றும் மாநில மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் . சென்னை மாநில துணைச் செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போராடிய தோழர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் போராடுபவன் உனக்குத் தோல்வி இல்லை போராட தெரியாத உனக்கு வெற்றி இல்லை என்பதை நிரூபித்த தோழர்களே வாழ்த்துகிறோம் .

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

Ragul Anandhan's photo.

NFTCL Tanjore District demonstration started in front of BSNL office against various demand as per State Executive meeting

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

மாநிலச் சங்க தீர்மானத்தின்படி கடலூர் மாவட்டத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரத் தொழிலாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர் தோழர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கி மாவட்ட செயலாளர் தோழர் மஞ்சினி கண்டன உரையாற்ற தோழர்கள் பகத்சிங் ரவி வேதாச்சலம் என்று பல தோழர்கள் உரையாற்றினார் மாநில சங்க பொறுப்பாளர் தோழர் அன்பழகன் சிறப்புரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார் ஆர்ப்பாட்டம் சிறப்புற நடத்திய கடலூர் மாவட்ட சங்கத்தை மாநில சங்கம் பாராட்டுகிறது

Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.Thamarai Anbazhagan's photo.Thamarai Anbazhagan's photo.


அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு தீர்மானத்தின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தை தோழர் பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர் சிறப்புரை ஏற்பாடு செய்திருந்தார் தோழர் பாலசுப்பிரமணியன் மாநில பொறுப்பாளர் கண்டன உரை நிகழ்த்தினார் மாநில சங்க அறைகூவல் நிறைவேற்றிய தூத்துக்குடி மாவட்ட சங்கத்தை மாநிலச் சங்கம் வாழ்த்துகிறது .

Ragul Anandhan's photo.     Ragul Anandhan's photo.


Ragul Anandhan's photo.Ragul Anandhan's photo.

ன் இந்த பட்டினிப் போராட்டம் என்பதை விளக்கும் தகவல் அறிக்கை இதைப் படிப்போர் போராட்டத்தில் நம் பங்கை செலுத்துவோம் போராடுவோம். இன்றைய நிலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராடும் ஒரு சங்கமாக நமதுசங்கம் மட்டுமே இயங்கி வருகிறது என்பது மிகையாகாது போராடுவோம் வெற்றி பெறுவோம் போராட்டம் இல்லாமல் யார் ஆட்டமும் செல்லாது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக