வியாழன், 28 ஜூன், 2018

சாத்தான் வேதம் ஓதலாமா?  

போராட்டமாம் இன்று (28/06/2018) எதற்கென்று கேட்டால் ஆட்குறைப்பிற்கு எதிராக என்று சொன்னார்கள் ....BSNLEU தோழர்கள் !!!
ஒப்பந்த தொழிலாளி சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தை துவக்கி , போராட்டம் பல நாட்கள் ஆகியும் பயனில்லை என்று போராட்டத்தை முடிக்க ,எதுவென்றாலும் செய்து கொள்ளுங்கள் சம்பளம் தாருங்கள் என்று போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்து 40% சதவீத ஒப்பந்த தொழிலாளியை வேலை பறித்தது யார் ?  கையழுத்து போட்டது யார் ? பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்ட பார்கிறீர்கள் . பிள்ளை ஏழும், தொட்டில் உடையும் , கிள்ளி விட்டவர்களை கிழித்தெரி !!!!! 

செவ்வாய், 26 ஜூன், 2018

Image may contain: 4 people, including Nftcl Ckm, people smiling, people standing and outdoor
Image may contain: 6 people, including Babu Varadharaj and Madurai Jawaher, people standing and outdoor+
Image may contain: 4 people, including Babu Varadharaj, indoor


Image may contain: 17 people, including S Mahalingam and Laksham Bsnl, people sitting







Image may contain: 3 people


Image may contain: 9 people, including Ganesan Narayanan, S Mahalingam, Babu Varadharaj and Ragul Anandhan, people smiling

Image may contain: 5 people, people sitting


Image may contain: 5 people, people smiling, indoor

Image may contain: 12 people, people sitting and indoor
Image may contain: 10 people, including Laksham Bsnl and Thangamani Rajenderan, crowd

Image may contain: 13 people, people smiling, people sitting








Image may contain: 1 person, beard and text

Image may contain: 5 people, including S Mahalingam, Ragul Anandhan and Babu Varadharaj, people smiling, people standing



நமது தொலைத்தொடர்புத் துறையில் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகும் ஒப்பந்த ஊழியர்களை ஒன்று திரட்டி அவர்களது நியாயமான கோரிக்கைககளை வென்று அவர்களது வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற அருமைத் தோழர் C.K.மதிவாணன் அவர்களின் நற்சிந்தனையில் உருவானதே NFTCL. அந்த அமைப்பு இன்று இந்தியாவெங்கும் பரவி வருகிறது.
சமீபத்தில் திருச்சி தோழர் காமராஜ் மேற்கொண்ட ஏழைகளின் கல்விக்கு உதவும் நற்செயலை பார்த்தவுடன், ஆற்றல் இருந்தும் பணமில்லாததால் ஒப்பந்த ஊழியர்களின் குழந்தைகள் தங்களது படிப்பை தொடர முடியாமல் தவிக்கின்றனர். ஆகவே அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவ பாடுபடுவோம் என்ற தோழர் CKM அவர்களின் மேலும் ஓர் நற்சிந்தனையில்"மனிதகுல மாணிக்கம் கார்ல் மார்க்ஸ் அறக்கட்டளை "
உருவாகி உள்ளது. மாமேதை மார்க்ஸைப் போல கற்றாரும் இல்லை; கற்றதை உழைக்கும் வர்க்கம் மேம்பட எழுதியோரும் இல்லை.
அவர் பெயரில் லாப நோக்கமற்ற கல்வி அறக்கட்டளை என்பது சாலச் சிறந்தது. அதேபோல., உலகப் பொதுமறையை இயற்றிய வள்ளுவப் பெருந்தகையின்
" கற்க கசடற! நிற்க அதற்குத் தக "
என்ற உயரிய லட்சியத்தை நோக்கமாகக் கொண்டு செயலாற்ற துவங்கப்பட்டுள்ள அமைப்பின் பணி சிறக்க வாழ்த்தி உதவிக் கரத்தை நீட்டுவோம்!

பெருகும் நிதி. மனிதகுல மாணிக்கம் கார்ல் மார்க்ஸ் கல்வி அறக்கட்டளை அமைப்பதை அறிவித்த NFTCL பொதுச் செயலர் C.K.மதிவாணன், 25,000 ரூபாயை தான் நன்கொடையாக அளிப்பதாக அறிவித்தார்.

Retired DGM தோழர் சங்கிலி 11,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தோழர் சுப்பராயன் ரூ.10,000 வழங்குவதாக அறிவித்தார்.

மேலும் பல தோழர்கள்
ரூ. 5000 வழங்கினர்.
துவக்க நாளிலேயே நன்கொடை ரூ.1,00,000த்தை தாண்டியது.
மென்மேலும் நிதி பெருகிட மனமுவந்து நன்கொடை தாரீர்.

புதன், 13 ஜூன், 2018

தஞ்சாவூர் NFTCL மாவட்ட செயற்குழ 

தஞ்சாவூர் NFTCL மாவட்ட செயற்குழ 05/06/2018 அன்று நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வரும் தஞ்சை மாவட்டத்தை மாநில சங்கம் பாராட்டுகிறது.

Image may contain: 4 people, including Ragul Anandhan, people sitting and tableImage may contain: 5 people, including Panneer Selvam, people sitting


Image may contain: 5 people, including Ragul Anandhan, people smiling

Image may contain: 8 people, including இரா.தமிழ் பெருமாள் and Ganesan G, people smiling, people sitting

Image may contain: 3 people, people sitting and indoor




Vellaiyan Mari
உரிமைப்போராட்டம்
ஒப்பந்த ஊழியர்களின்
அடிப்படை உரிமைகளை மறுக்கும்
மாவட்ட நிர்வாகத்தின்…
அலட்சியப் போக்கினைக் கண்டித்து….
ஒப்பந்த ஊழியர் உரிமைகளுக்காக….
NFTE – NFTCL
BSNLEU – TNTCWU
இணைந்த மாபெரும்
மாலை நேர தர்ணா
08/06/2018 – வெள்ளி மாலை 03.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
கோரிக்கைகள்
மாவட்ட நிர்வாகமே…
ஏப்ரல் மாத சம்பளத்தை
உடனடியாக வழங்கிடு….
கூலி கொடு…. கூலி கொடு….
ஏழாம் தேதியில் கூலி கொடு….
கூலி கொடு…. கூலி கொடு….
திறனுக்கேற்ற கூலி கொடு…
கூலி கொடு… கூலி கொடு….
கொடுபடாத போனஸ் கூலி கொடு…
திருப்பிக்கொடு… திருப்பிக்கொடு…
பிடித்து வைத்த EPF பணத்தை
உடனடியாகத் திருப்பிக்கொடு…
சுரண்டாதே… சுரண்டாதே…
பாடுபடும் பாட்டாளியை சுரண்டாதே…
அடிக்காதே… அடிக்காதே…
அடிமட்ட தொழிலாளி வயிற்றில் அடிக்காதே….
பலமுறை முறையிட்டும் பலனில்லை….
கைகட்டி இருந்து விட்டால் வாழ்வில்லை….
ஒப்பந்த ஊழியனே…
கரம் உயர்த்து…. காரியமாற்று…
அணி திரண்டு வா….
உன் பிணி தீர்க்க வா….
BSNLEU – TNTCWU – NFTE – NFTCL
மாவட்டச்சங்கங்கள் – காரைக்குடி.
தோழர் C .K . மதிவாணன் .NFTCL .அகில இந்திய பொது செயலர்,முத்த தௌழிற்சங்க தலைவர் NFTE மற்றும் சென்னை தொலைபேசி மாநில செயலர்
பிறந்தநாள் ஜூன் 5 ஆம் தேதி இன்று.தோழர் அனைத்து வலங்களையும் நலமோடு பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
Image may contain: 1 person, standing

Image may contain: 8 people, indoor




Cuddalore District working President Comrade G.Vedhachalam celebrate his birthday today. Let's all wish him a prosperous and peaceful life on this occasion.

Image may contain: 9 people, people smiling, people standing
தொழிலாளி வர்க்கத்தை வழிநடத்தும் தலைமை சரியான தலைமை இருந்தும் நீங்கள் வெற்றி பெறாமல் இருக்க காரணம்...
1) தொழிலாளிகளின் பிளவு
2) சந்தர்பவாத அரசியல்
3) போரட்டத்திற்கு நாம் போனாலும் போகவிட்டாலும் உரிமையை போராடி பெற்று தர ஒரு கும்பல் இருக்கிறது என்ற அலச்சியம்
4) வேலை விட்டு தூக்கி விடுவார்களே? இந்த Collector வேலை போய்விட்டால் உயிர் போய்விடும் என்ற பயம்
5) அதிகார வர்கத்திற்கு அடகு போன அடிமை வர்க தொழிலாளிகள். இவைகள்தான் தொழிலாளியை அடிமை சங்கிலியில் கட்டிபோட்டு வைத்துள்ளது. போராடி தோற்றதில்லை போராடாமல் வென்றதில்லை...தொழிலாளி வர்கம் அடிமையாய் இருப்பதை விட போராளியாய் இருக்க கற்றுகொள்ள வேண்டும்- தோழமையுடன்
S.ஆனந்தன் தமிழ்மாநில செயலாளர் NFTCL.
Image may contain: 9 people, including Babu Varadharaj, S Mahalingam and Ragul Anandhan, people sitting

திங்கள், 4 ஜூன், 2018

தோழர் C .K . மதிவாணன் .NFTCL .அகில இந்திய பொது செயலர்
பிறந்தநாள் ஜூன் 5 ஆம் தேதி . அடித்தட்டு தொழிலாளிக்காக போராடும் தோழன். கண்ணசைவில் ஆயிரக்கணக்கான தோழர்களை அன்பரையில் பூட்டிவைத்த தலைவன் . இவர் ஒய்வு தொழிற்சாங்கத்தில்  என்றுமே இருந்தது கிடையாது .என்ன ஒரே பிரச்சனை NFTE மற்றும் NFTCL -க்காக அவரின் உழைப்பு என்னை போன்ற சோம்பேறிகளையும் வேளை செய்யவைத்தது. உள் ஒன்று வைத்து புறம்  ஒன்று  பேசத்தெரியாத தலைவன் . நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொல்ல கூடிய  அருகதை 
தோழர்  C.K.M. அவர்களை  மட்டுமே  சாரும்.

Image may contain: 4 people, including Nftcl Ckm and Subbarayan Lakshman, outdoor

ஞாயிறு, 3 ஜூன், 2018

District Conference of NFTCL in Gulbarga ( Kalabarugi) in Karnataka on 03-06-2018 was held under the presidentship of Com. Kishtaiah , the District Secretary of NFTE-BSNL. Comrade Raje Shivasarappa , ACS/ NFTE-BSNL in Karnataka Circle greeted the conference. Comrades CKM and Subbarayan spoke on the issues facing the Contract Labourers in Telecom Sector generally and BSNL particularly.Image may contain: 6 people, including Nftcl Ckm, people smiling
Image may contain: 2 people, people standing

Image may contain: Nftcl Ckm and Sundara Moorthy, people smiling, people standing and indoor

Image may contain: 3 people, including Balaguru Murugaiyan and Subbarayan Lakshman, people standing and indoor
Image may contain: 7 people, indoor






Congratulations comrade C. SHARANU !
Comrade SHARANU BASAPPA was today unanimously elected as the District Secretary of NFTCL In Gulbarga at the conference being held. He is working as a Contract Labourer for the past 12 years continuously. He is a good organiser and a dedicated union leader from among the Contract Labourers . We wish him Success.

Image may contain: 1 person, closeup


Myself and Comrade Subbarayan have started train journey to Gulbarga in Karnataka to participate in the formation conference of NFTCL tomorrow ( 03-06-18) in Gulbarga District.Image may contain: Nftcl Ckm and Subbarayan Lakshman, eyeglasses
Contract Labourers thanked NFTCL:
On 30-05-18 Contract Labourers Working in BSNL at Flower Bazaar exchange compound expressed their heartfelt thanks to the NFTCL for getting them the payment of Rs.3000/- as Bonus few days ago for the last financial year. Though it is belated they appreciated the fact that while regular employees of BSNL are denied bonus for the past several years the achievement of NFTCL is very good. They honoured the North Chennai District President, District Secretary, Flower Bazaar Branch Secretary And Comrade CKM.
Image may contain: 6 people, including Nftcl Ckm and Parthiban Babu, people sitting, people standing and indoor

Image may contain: 5 people, people smiling, people standing and indoor

Image may contain: 12 people, people sitting

Image may contain: 5 people, including Arumugam Rathinam, people sitting, table and indoor
Appreciation: 
On 01-06-18 nearly 20 casual Labourers ( Left out ) visited Circle Union Office and expressed their appreciations and thanks to the Circle Union for taking up their case for TSM Status in the recently held Circle Council Meeting chaired by the CGM. All these casual Labourers are taken back as per the Court directions three years ago and are naturally eligible for getting the Temporary Status Mazdoor ( TSM) as they had already completed 240 days continuously for three years. 
The management so far refusing to grant TSM on the spacious plea that the Hon’ble Supreme Court objections. But that is not correct. Only for regularising the TSMs after ten years service the Supreme Court directions are blocking the way. This issue was discussed with the CGM at the CC meeting held on 24-05-18 and the management has agreed to consider our demands. Let’s hope something positive will emerge soon.

Image may contain: 13 people, including Nftcl Ckm and Arumugam Rathinam, people smiling, people standing


Today our Tamil nadu State committee Secretary of NFTCL, S. Anandan is celebrating his birthday. We wish him on behalf of CHQ/ NFTCL a very happy birthday. Being one of our youngest and finest leader Anandan has a very bright future in Trade union activities. His continuous dedicated work for the last ten years for the cause of the most exploited Telecom Contact Labourers particularly in BSNL has earned a lot of respect for him not only in Taminadu State but throughout the country. Being a Junior Engineer his dedication for the welfare of Contract Labourers is highly commendable. Let his service to the poor people continue.
Image may contain: 2 people, including Nftcl Ckm, people smiling, people sitting and indoor
News from CHQ

This morning ( 16-01-18) I left for Newdelhi. May reach there 

by 11.30 hrs. I may stay there up to 20-01-2018. NFTCL is 

having a fixed meeting with the Chief Labour Commissioner (

 Central) on 19-01-2018. Our National President Ashaq 

Ahemad has already reached Newdelhi from Kashmir.We 

both may discuss various important issues concerning the 

Telecom Contract Labourers with Labour ministry and BSNL 

authorities during our stay in Delhi. — with Ashaq Ahmad 

Buch.

No automatic alt text available.




Mayday flag hoisting at Anna Nagar exchange on 05-05-18:
NFTE flag was hoisted by Comrade CKM. NFTCL flag was hoisted by Comrade S.Anandan , State Secretary/ T.N. State NFTCL.
Image may contain: 2 people, people standing
Image may contain: 2 people, people standing
Image may contain: 3 people, people smiling, crowd

Image may contain: 3 people, including Babu Varadharaj and Milton Yonas, crowd and outdoor


News from CHQ:

After getting appointment to meet Hon'ble Minister of State for Labour ( Independent charge) Santosh Gangwar , myself and Comrade V. Mari are waiting in his visitors lobby in Shram Sakthi Bhavan to discuss the Telecom Contract Labourers issues and to draw his personal attention to the pathetic situation in which Contrator Labourers are working and living. Earlier we met both Dy. CLCs Smt.Shakuntala Patnaik and Sri. Onkar Sharma,submitted our memorandum on the problems of BSNL Contract Labourers.
No automatic alt text available.



Street corner meeting- Public campaign against formation of Separate tower company for BSNL mobile towers on 09-05-18 in Sivaganga:
Today at the invitation of AUAB In Sivaganga participated in the Street corner meeting. CPI & CPM District Secretaries, NFTE/ BSNLEU/ NFTCL District Secretaries V. Mari/ Boominathan / Murugan and NFTCL National Vice-President Ashokraj and myself addressed the public and explained the dangers of handing over BSNL towers to Reliance Jio. Comrade Ganapathi Raman, State Vice-President of NFTCL shouted slogans very effectively.


Image may contain: 2 people

Image may contain: 11 people, including Lal Bahadur B and Chitru Arasu, people standing and outdoor

Image may contain: 8 people, including Gunasekaranmla Cpi, people standing and outdoor

Image may contain: 10 people, including Lal Bahadur B, people smiling, people standing and outdoor

Image may contain: 9 people, including Asoka Rajan and Nftcl Ckm, people smiling, people standing and outdoor