ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

Inspiring Farewell to Com. S. Papanasam:On 28-04-17 at Tirunelveli a grand farewell meeting was organised for NFTCL District Working President S. Papanasam who is retiring on 30-04-17 after completing 37 years in P&T/ DOT/ BSNL. Leaders of CPI/ AITUC/ AIBEA/ NFTCL/ NFTE/ Pensioners Association etc greeted him on his retirement and recollected his sincere service to the working class.

Image may contain: 9 people
Image may contain: 2 people, people sitting and people on stage
Image may contain: 4 people, people standing
Image may contain: 8 people, indoor

Image may contain: 8 people, people sitting
Image may contain: 8 people, people sitting and indoor


Decisions of the NFTCL Tamilnadu state executive :
The meeting of the State executive held on 28-04-17 in Tirunelveli was inaugurated by Comrade CKM and was presided over by State President V. Babu. The State Working President V. Mari conducted the proceedings while State Secretary S. Anandan introduced the agenda points. The State executive reviewed the activities of the State Union since the Karaikudi State Conference in February '17. Central office bearers of NFTCL , Erode Mali and L. Subbarayan along with 16 State Office bearers and 7 District Secretaries participated in the discussions. Comrades K. M. Elangoven, Balakannan , C. K. Ragunathan and S. Papanasam greeted the State Executive meeting. The following decisions were taken.
1. To organise demonstrations at all District HQrs on May -20 and a day long Dharna at State HQrs ( Chennai) on June-10 on Nine Demands of the Telecom Contract Labourers.
2. To collect Rs.240 as annual subscription from the contract Labourers and equally shared it between the Branch/ District/ State and Central unions.
3. To hold the District Conference of Cuddalure/ Villuppuram by the end of May-2017.
4. To mobilise Contract Labourers in large numbers for the 200 th Birthday celebrations on 05-05-17 in Chennai.
5. To organise Strong Trade Union action against the victimisation by the Tamilnadu BSNL management in the garb of transfer to Com. V. Mari , State Working President of NFTCL .
1. To organise demonstrations at all District HQrs on May -20 and a day long Dharna at State HQrs ( Chennai) on June-10 on Nine Demands of the Telecom Contract Labourers.2. To collect Rs.240 as annual subscription from the contract Labourers and equally shared it between the Branch/ District/ State and Central unions.3. To hold the District Conference of Cuddalure/ Villuppuram by the end of May-2017.4. To mobilise Contract Labourers in large numbers for the 200 th Birthday celebrations on 05-05-17 in Chennai.5. To organise Strong Trade Union action against the victimisation by the Tamilnadu BSNL management in the garb of transfer to Com. V. Mari , State Working President of NFTCL .6. To demand the BSNL management to immediately withdraw the anti-Labour order to deny the basic trade union rights to the Contract Labourers and Persue of this in the court of Law if BSNL Corporate office failed to retract the said order before the end of May-2017
7. To organise membership drive in all Districts and form new branches of NFTCL.
8. To Observe May Day on 01-05-17 at all centres by hoisting union Flag and spreading the message of the Martyrs of Chicago ( USA) who began the struggle for eight hours duty in 1886.


Image may contain: 9 people, people standing and outdoor

Comrade V. Mari is not alone ;

               We all with him....,

Our Comrade Mari is working as an Accounts officer in Karaikudi District BSNL. He is currently holding the posts of District Secretary ( NFTE ) and Tamilnadu State Working President ( NFTCL ) in trade union and a known fighter and tireless leader of the working people of not only Karaikudi but also of entire Tamilnadu including Chennai Metro city. He is a honest comrade and sincere to his duties and responsibilities. He did not hesitate to question the irregularities by the management or the Governments and never bowed before the Powerful forces both in the management and Trade Union. For this uncompromising attitude he had to pay a very heavy harassment and victimisations often in the form of transfers and denial of Promotions. But he never wavered or Surrendered before the Management. He continued to work for the workers including Contract Labourers without any let up . Now it is understood that a pending transfer order to Nagercoil which was kept in abeyance for more than a year seems to be readied to shift him from Karaikudi. For this now a plot is being readied and the screen play is also being written by the PGM ( Trichy) under the instructions from above or below.He is a District Secretary of a recognised union having the immunity from transfer. Yet CGM/ Tamilnadu has the guts to keep a transfer order for this District Secretary of NFTE hanging like a sword over his head. Why this particular transfer for this particular District Secretary was not cancelled and instead kept in abeyance for years ? This is puzzling us and make us to suspect any conspiracy against this comrade hatched at the top . We were told that this Comrade is being held sole responsible for the inefficient functioning and low performance of the whole SSA of Karaikudi. Is it possible for a single person to stop the developmental activities in a SSA ? We differ with this Story and wish to question that what are all the actions taken against this comrade during the intervening period for his so-called lapses and for his under performance? What the others like PGM/ GM/ DGM/ DEs/ CAO/ AOs/ JAOs/ SDEs/ JTOs and other non- executive employees are doing for arresting this slide in Karaikudi SSA ? In fact the performance of the Trichy SSA under the present PGM Raju is also not good and upto the desired level as per the data available. Can any one fix the sole responsibility for below average performance of both Trichy and Karaikudi SSA on the shoulders of Mr. Raju alone ? No . It is not fair to blame any one in the system for its failures as it is a collective responsibility of all concerned. If for example Mr. Raju is shifted from Trichy will it automatically make that SSA profitable and ensure better performance levels there. Simply No. Every where no individual could make or break the system running but if any shortcomings are there it should be attended collectively and constructively. 

As Comrade V. Mari is the Tamilnadu State Working President of Contract Labourers Federation ( NFTCL) the state Executive meeting of the Federation held on 28-04-17 at Tirunelveli unanimously decided to go in for a Strong trade union action including gherao at CGM office in Chennai to annul if any transfer order is effected for Com . V. Mari in a partisan manner to victimise him for his legitimate trade union activities which are guaranteed by the Trade Union Act , 1926.Let us hope that a better sense will prevail upon and the fragile industrial peace is not disturbed unnecessarily. I as the General Secretary is intend to make these points clear to both the PGM( Trichy) and CGM ( Tamilnadu) through a written communication immediately.

புதன், 26 ஏப்ரல், 2017

Image may contain: 2 peopleநெல்லை தந்த தோழன்
நெஞ்சங்களில் நிறைந்த தோழன்
நீதியின் வழியில் நின்ற தோழன்
நியாயத்தின் நிழலாய் வாழும் தோழன்
நெறிமுறைகளின் வழி நிற்கும் தோழன்
தோழனின் பாராட்டு விழா
சிறக்க வாழ்த்துகிறோம்
பணி ஓய்வுக்காலம்
நலமுடனும்
மகிழ்வுடனும்
பயனுடனும்
பல்லாண்டு அனமய
NFTCL மாநில சங்கம்
சார்பாக மனம் நிறைய
வாழ்த்துகிறோம். ஈரோடு சொன்னதை நமது சங்கம் சொல்கிறது !!!

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

உழுதவன்... தொழுதவன் ... வீழ்வதோ?

உணவளிப்பவன்… வயிறு காய்வதோ?
உயிர் கொடுப்பவன்… பிணமாவதோ?
உழுதவன்… உலகம் தொழுதவன்
வீழ்வதோ… வீழ்ந்து மடிவதோ?
தமிழகத்தில் எல்லாமே தாமதம்தான்…
இன்று தமிழகத்தில் நடைபெறும்…
போராட்டத்திற்கு நமது ஆதரவும் வாழ்த்துக்களும்…

மத்திய சங்க செய்திகள்

NFTE அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் என்று 21/04/2017 அன்று நடைபெற்ற பஞ்சாப் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------
போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு அறிவிப்பில் உள்ள குளறுபடிகளை நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டி.. உரிய திருத்தம் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
விரைவில் நடைபெறவுள்ள விளையாட்டுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காக நமது மத்திய சங்கம் பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு இரயிலில் AC II வகுப்பில் பயணம் செய்வது… தினப்படியை  உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நமது சங்கம் விவாதப்பொருளாக அளித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------
SR.ACCOUNTANT கேடர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்த வேண்டும் என்ற CAT தீர்ப்பினை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அவ்வாறு மேல்முறையீடு செய்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்துவதுதான் சரியானது என்றும் நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திங்கள், 24 ஏப்ரல், 2017

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு
ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம்மேளனம்

Image may contain: text

தமிழக மாநிலச்செயற்குழு
28/04/2017 – வெள்ளி – மதியம் 02.00 மணி
KKR திருமண மண்டபம் – நெல்லை
தலைமை : தோழர்.V.பாபு
மாநிலத்தலைவர் NFTCL
ஆய்படு பொருள்
புதிய கூலி அமுலாக்கம்
19/01/2017 முதல் நிலுவைத்தொகை
புதிய போனஸ்...
மாநிலம் தழுவிய பிரச்சினைகள்
மாநிலம் தழுவிய போராட்டம்
உரிமை மீட்பு வழக்குகள்..
அமைப்பு நிலை
நிதி நிலை
மற்றும் பல…
மாவட்டச்செயலர்கள்….
மாவட்ட வாரியான
உறுப்பினர் எண்ணிக்கைப்பட்டியல்…
மாவட்டத்தில் ஒப்பந்தக்காரர்கள் விவரப்பட்டியல்…
இதுவரை அமுல்படுத்தப்படாத
பிரச்சினைகளின் பட்டியல்…
இவற்றோடு அவசியம் வரவேண்டும்…..
மாவட்டச்செயலர்களும்,
மாநிலச்சங்க நிர்வாகிகளும்
முன்னணித்தோழர்களும்
தவறாது கலந்து கொள்ள வேண்டும்.



                                                                      அன்புடன்


                                                                    S.ஆனந்தன்
                                                             மாநிலச்செயலர்.




Image may contain: 2 people

வியாழன், 20 ஏப்ரல், 2017

நோட்டீஸ் போர்டு சங்கம் அல்ல நமது சங்கம் அகிலஇந்திய முழுதும் பரவிக்கிடக்கும்....

 சம் மேளனம் -NFTCL

notice board க்கான பட முடிவு
ஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி உயர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கான
 VDA விலைவாசிப்படி
01/04/2017 முதல் உயர்ந்துள்ளது.இதற்கான உத்திரவுஇன்று 20/04/2017முதன்மை தொழிலாளர் ஆணையரால்CLC வெளியிடப்பட்டுள்ளது.திறனற்ற தொழிலாளிகளுக்கு
FOR UNSKILLED LABOUR
A பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.13/=ம்
B பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.11/=ம்
C பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.9/=ம்
விலைவாசிப்படி
01/04/2017 முதல் உயர்ந்துள்ளது.
தற்போதைய சம்பளம்
பிரிவு A நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.523
விலைவாசிப்படி - ரூ.13
மொத்தச்சம்பளம் - ரூ. 536
பிரிவு B நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.437
விலைவாசிப்படி - ரூ.11
மொத்தச்சம்பளம் - ரூ. 448
பிரிவு C நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.350/=
விலைவாசிப்படி - ரூ.9/=
மொத்தச்சம்பளம் - ரூ. 359/=
தற்போதைய விதிகளின்படி
ஒப்பந்த ஊழியர்களுக்கு
ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில்
மட்டுமே விலைவாசிப்படி வழங்கப்படும்.
புதிய சம்பளம் 19/01/2017ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் அவர்களுக்கு அன்றைய தேதியில் விலைவாசிப்படி உயர்வு இல்லை.
எனவே 19/01/2017 முதல் 31/03/2017 வரை அடிப்படைச்சம்பளம் மட்டுமே பொருந்தும்.
01/04/2017ல் இருந்ததுதான் விலைவாசிப்படி அமுலுக்கு வரும். ஆனால் மாநில நிர்வாகம் வழிமொழிந்த உத்திரவின் அடிப்படையில் சில இடங்களில் 19/01/2017 முதல் VDA சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தவறாகும். CLCயின் 17/03/2017
உத்திரவின்படி VDA 01/04/2017 முதல்
அமுலாகும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி மாவட்டத்தில் நிர்வாகத்திடம்
இதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததன் அடிப்படையில் மார்ச் மாத சம்பளம்
புதிய 350 ரூபாய் அடிப்படையிலே வழங்கப்பட்டது.
சில இணைய தளங்களும்
19/01/2017 முதல் VDA உயர்வு உண்டு
என தவறுதலாக குறிப்பிட்டிருந்தன.
எது எப்படியோ...
நிரந்தர ஊழியர்களுக்கு
விலைவாசிப்படி குறைந்தாலும்...
அன்றாடக்கூலிகளான ஒப்பந்த ஊழியர்களுக்கு விலைவாசிப்படி உயர்ந்துள்ளது
நமக்கு மிக்க மகிழ்ச்சியே…


செவ்வாய், 18 ஏப்ரல், 2017

அழைப்பு இருந்தும் போகமுடியாத நிலையை எண்ணி வருந்துகிறேன்....

இன்று ஆவடியில் நடத்த NFTCL திருவள்ளூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வெகு விமர்சையாக நடந்தேறியது .150 -ற்கும் மேல் தோழர்கள் பங்கேற்றனர் என்பதை அறிந்து நான் இந்த  செயற்குழு கூட்ட அழைப்பு இருந்தும் போகமுடியாத நிலையை என்னி வருந்துகிறேன் .எனென்றால் திருவள்ளூரில் துடிப்புமிக்க தோழர்களை கொண்ட மாவட்டம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை .இந்த கூட்டத்தில் நமது பொது செயலர் C.K..மதிவாணன் .மாநில தலைவர் ராமசாமி ,, மாநில தலைவர் பாபு  மாநில துணை தலைவர் முருகேசன் ,மாநில அமைப்பு செயலர் Rubandoss மாநில துணை தலைவர் வேதகிரி   மற்றும்  பொருளாளர் சம்பத் என்று பல தோழர்களின் உழைப்பு சொல்லி மாளாது சிறப்பான செயற்குழுவை நடத்தி முடித்த  திருவள்ளூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தை மாநில சங்கம் மனதார வாழ்த்துகிறது ....



Image may contain: 11 people, outdoor

Image may contain: 7 people, people sitting, stripes and outdoor

Image may contain: 6 people

Image may contain: 4 people, people standing and outdoor

திங்கள், 17 ஏப்ரல், 2017

                                                    NFTCL


தமிழக மாநில செயற்குழு

28/04/2017 – வெள்ளிக்கிழமை - பிற்பகல் 2 மணி 
KKR மண்டபம் - நெல்லை..
தோழர்களே… வருக…வருக…


Image may contain: one or more people, cloud, sky, ocean, text, outdoor and nature

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

டெல்லி நோக்கி புறப்படு தோழா  போர் !போர் என்று உள்நாட்டில் போர் நடத்தாமல் நாம் வாழ்வு நடத்த  முடியாது   !!!
இன்றைக்கு தெரியாது நாளைக்கு...நாம் விவசாயிகளுக்கு போராட தவற விட்டோமே என்று ....

தோழர்களே எத்தனை நாள் நாம் இந்த போராட்டத்தை அசிங்கபடுத்த போகிறோம் ,தெரியவில்லை ....

1. பெருமுதலாலீகள் கடன் ரத்து -விவசாயிக்கு கிடையாது -
    யாருக்கான அரசாங்கம் ?
2. காவி தலைவிரித்து ஆடுகிறது.
     பாவம் அப்பாவிகள் செய்தி தெரியவில்லை ?
3.  நல்லது செய்யும் புதுடெல்லி முதலமைச்சர் கஜேர்வால் 
    -புதுடெல்லியில் இதுவரை போராடும் விவசாயி பக்கம் போகாதது ஏன் ?
4.    பொம்பளையா பாக்க நேரம் இருக்கு இந்த மோடிக்கு. 
      ஆனால் போராட்டம் நடத்தும் இடத்திற்கு போகமாட்டேன் என்று இருக்கும்        பேடிக்கு பாடம் புகட்ட வேண்டாமா ? 
5.    தமிழ்நாடே சுடுகாடாய் ஆக்கிய அரசியல்வாதிகள் நமது விவசாயிகள்                  போராட்டம் கண்டுகொள்ளவில்லை .....

வெள்ளி, 14 ஏப்ரல், 2017


" .செய்ததை சொல்லவே யோசிக்கிறோம் ஆனால் செய்யாத பல விஷியங்களை பற்றி பலர் சொல்லும் போதுதான் நாம் சொல்ல வேண்டும்"



உதவவேண்டிய நேரத்தில் உதவுவதும் போராட வேண்டிய நேரத்தில் போராடுவதும் NFTCL பாரம்பரியம் !!!!!! யாராலும் காப்பாற்ற முடியாத ஒப்பந்த தொழிலாளர்களை காப்பாற்ற துவங்கிய  சங்கம்தான் NFTCL 


Image may contain: 19 people, people standing, people on stage, child and outdoor
உதவவேண்டிய நேரத்தில் உதவுவதும் போராட வேண்டிய நேரத்தில் போராடுவதும் , வறுமையின் வலியை உணர்ந்த தோழர்களை உள்ளடிக்கிய சங்கம்தான் நமது சங்கம் என்பதற்கு நிறைய சொல்லலாம் .செய்ததை சொல்லவே யோசிக்கிறோம் ஆனால் செய்யாத பல விஷியங்களை பற்றி பலர் சொல்லும் போதுதான் நாம் சொல்ல வேண்டும் 
ஒரு  சங்கம் தனது வலைத்தளத்தில் இப்படி போட்டு இருக்கிறது 
 கடந்த கால செயல்பாடும் ...
வருங்கால செயல்பாடும் ...மட்டும் 
ஒப்பந்த ஊழியர்களால் ...தலைவர்களால் ...
விவாதிக்கப்பட்டது ..

உங்களுக்கு ஏதுங்க  கடந்த கால செயல்பாடும் ...
வருங்கால செயல்பாடும் .. கொஞ்சம் யோசிங்க அப்புறம் போடுங்க உங்க கருத்தையெல்லாம் ...............

Image may contain: 19 people, people standing, people on stage, child and outdoor







Image may contain: 9 people



Image may contain: 8 people, crowd and outdoor


Image may contain: 10 people


Image may contain: one or more people, people sitting and crowd




Image may contain: 7 people, people standing and outdoor





       கற்பி… ஒன்றுசேர்… காரியமாற்று…

அண்ணல் அம்பேத்கார் 

புதன், 12 ஏப்ரல், 2017

வல்லம்படுகை பாலு-சிதம்பர ரகசியம் 
என்ன தோழா திடிர்னு சிதம்பரத்தில் கூட்டம் கிளை மாநாடம் !!! என்று ஒரு தோழனை கேட்டேன் !!! அவன் சிரித்து கொண்டடே சொன்னான் மாநிலம் அது ஒன்னும் இல்ல சம்பளம் உயர்ந்தது  யாரால என்று கூட தெரியாமல் ?, இத்தனை வருஷம், எங்க இருந்தோம் என்று கூட தெரியாமல் ?,ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை பேச கூடாது என்று சொன்ன மறு விநாடியே தலை தெறிக்க ஒடிவந்த கூட்டம் , எதாவது சில்லறை 2001 ஆம் ஆண்டுகளில் ID card கொடுக்கிறோம் என்று சொல்லி சம்பாதித்தது போல் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு இப்பொழுது களம் இறங்கி உள்ளது .வேறொன்றும் இல்லை சர்வேசா  பணம் ஒன்றே போதும் என்று கூறும் தலைமைதான் இருக்கு என்ன செய்ய ?
எங்களுக்கு என்ன தெரியாத ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிதம்பரம் கிளை என்ன செய்தது என்று வல்லம்படுகை பாலு, நிரந்தர தொழிலாளியோடு
வேலைக்கி சென்று மின்சாரம் தாக்கி இறந்த பொழுது அவன் குடும்பத்திற்கு உறுதுணையாய் இருந்து உதவியது பற்றி அந்த குடும்பமே நமது சங்க விழவுக்கு வந்து நன்றி பாராட்டியதும், நங்கள் அறியாமலா  இருக்கோம் விடுவங்க மாநிலம் பார்த்துக்களம் என்றான் ....சிதம்பரம் பாலு கதையில் சங்கங்கள் சாப்பிட நினைத்ததை இறந்தவன் குடும்பத்திற்கு கொண்டு சேர்த்தோம் .அன்றைக்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சிதம்பரம் கிளை ஆதரவு இல்லை இன்றைக்கு முளைக்குதா ?..வல்லம்படுகை பாலு-சிதம்பர ரகசியம் கதையை பற்றி அப்புறம் சொல்லறேன் கேட்ட நீங்களும் சேர்ந்து துப்புவீங்க ....து ...

.............

செவ்வாய், 11 ஏப்ரல், 2017


மோடியா அல்லது காது கேட்காத கேடியா .அவர் வைத்து இருப்பது ஒரு தாடியா அவர் வாழ்கையில் அவர் ஒரு பேடியா ? ,...

Image may contain: 3 people, text



சனி, 8 ஏப்ரல், 2017


அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டுக்கான Increment  Cut



BSNL- லில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு ஆண்டுக்கான Increment  Cut  செய்யபட்டுள்ளது .ஆமாம் உண்மைதான் எவருமே அறியாத ஒரு வருட  Increment  Cut . ஒரு வருட  Increment  அனைவருக்கும் 3% விதம் மட்டுமே ஆனால் DA  என்று சொல்லப்படும் அகவிலைப்படி  இந்த ஆண்டிலே இரண்டு முறை குறைப்பு என்று சொல்லி BSNL நிர்வாகம் அதில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் 01/01/2017 அன்று 0.8 % விதமும் IDA யும் 01/04/2017 அன்று 2.3 %  விதம் என்று இருமுறை குறைத்துள்ளது .இது 3.1% குறைப்பாகும ஒரு வருட  Increment  Cut யை விட அதிகம் . கேட்டால் Department Of Public Enterprises( DPE) உத்தரவு என்று கூறுகிறது . ஆனால் இந்த  Department Of Public Enterprises Wage Revision பற்றி இதுவரை எந்த ஒரு வழி காட்டுதலும் கொடுக்கவில்லை என்று கூறும் BSNL நிர்வாகம் நம்மளை ஏமாற்றி வருகிறது . பாவம் தொழிலாளர்கள் மார்ச் target என்று நமது நிறுவனத்திற்கு கூடுதலாக  ஒரு மணி உழைப்போம் என்று இரவு பகல் பாராது சிம் கார்டு விற்பதும் ,புதிய தொலை  பேசி Connection பிடிப்பதும் என்று அலைந்த ஊழியர்களுக்கு பட்டை நாமம் செல்லுத்தியுள்ளது . பெற்ற ஊதியத்தை யாரும் குறைக்க கூடாது.இந்த காலகட்டத்தில் DA கிடையாது  என்று கூட சொல்லலாம் ஆனால் கொடுத்த சலூகையை குறைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று சொல்கிறது சட்டம் அதன் நம்ம Advocate சொல்லறார் .முயற்சி செய்துதான் பார்ப்போமே. 

வெள்ளி, 7 ஏப்ரல், 2017


Image may contain: 1 person, eyeglasses, closeup and text

தலை(முறை) நிமிர்த்திய தலைவன்...அன்புத்தலைவனே… உன்னால்…எங்கள் தலை நிமிர்ந்தது…எங்கள் தலைமுறையும் நிமிர்ந்தது…எளிமை… வாய்மை… நேர்மை…
ஒற்றுமை… உழைப்பு.. சகிப்பு…
எல்லாம் உன்னோடு போச்சு….
இன்று மண்ணோடு போச்சு…
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
ஒரு தந்தைப் பெரியார்…
அடிமட்ட… அன்றாடக்கூலிகளுக்கு
ஒரு ஓம் பிரகாஷ் குப்தா…
காலத்தைக் கணித்த…
காவியத்தலைவன்…
காலத்தால் அழியாத
கண்ணியத்தலைவன்…
ஓம் பிரகாஷ் குப்தா…
புகழ் பாடுவோம்…
உண்மை...
வெல்லும்… வெல்லும்…
என்றே…
உரக்கச்சொல்லுவோம்….

ஒப்பந்த ஊழியர்
புதிய சம்பளம் அமுலாக்கம்

கடலூர் மாவட்டத்தில் செக்யூரிட்டி மற்றும் House 

Keeping செய்யும் ஒப்பந்த ஊழியர்களின் மார்ச் மாத சம்பளம் 

இன்று 07/04/2017 புதிய சம்பளத்தில்  பட்டுவாடா 

செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு புதிய கூலி ரூ.350/- வீதம்

26 நாட்களுக்கு மொத்தச்சம்பளம் ரூ.9100/=.

இதில் EPF மற்றும் ESI பிடித்தம் ரூ.1251/-போக

நிகரச்சம்பளம் ரூ.7849/= பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

பழைய சம்பளத்தை விட மொத்தமாக

ரூ.2500/-மேல் கூடுதலாகக் கிட்டியுள்ளது.

வைப்புநிதியாக ரூ.2184/= வரவு வைக்கப்பட்டுள்ளது.

செக்யூரிட்டி பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 

உயர்த்தப்பட்ட சம்பளம் ரூ-9337/- இவர்களுக்கு

 ரூ -10,000 மேல் கூடுதலாகக் கிட்டியுள்ளது.


உடனடியாக அமுல்படுத்திய கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு..

நமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்…

7ம்தேதி என்ற உரிய தேதியில்…

புதிய சம்பளத்தை பட்டுவாடா செய்த Balaji Security Service மற்றும் 

(NACKS )House Keeping ஒப்பந்தக்காரருக்கும்..

நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..

ஏனைய ஒப்பந்தக்காரர்களும்

புதிய சம்பளத்தை விரைவில் பட்டுவாடா

செய்வதாக உறுதி அளித்துள்ளனர்.

19/01/2017 முதல் 28/02/2017 வரையிலான

காலத்திற்கு சம்பள நிலுவையும்..

விரைவில் பட்டுவாடா செய்யப்படும்...
கடவுளுக்குத்தான் வெளிச்சம் !!!

20 Pictures of Lord Nataraja, The Lord of Universal Destruction




01.04.2017 முதல் நமது IDA 2.3 சதம் 

குறைந்து மொத்தம் 117.2 சதமாக 

மாறியுள்ளது.

கொஞ்சம் சிந்திக்க வேண்டும் !!!பருப்பு விலை -ரூ -68 யில் இருந்து ரூ -160/-

சிலிண்டர் விலை -ரூ -350 இருந்து ரூ -800/-பெட்ரோல் மற்றும் டீசல் கட்ச எண்ணெய் விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ரூ -70 திற்கு மேல்தான் . எல்லாம் ஏறுது ! எல்லாம் ஏறுது !!! எனக்கு மட்டும் ஏன் குறையுது ! எனக்கு மட்டும் ஏன் குறையுது !!!கேட்க வேண்டிய நேரம் வந்தாச்சு . ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் நமது NFTCL சங்கம் எடுத்தால் படுத்து கிடந்தவன் எல்லாம் எழுந்து ஓடவேண்டும் என்று நினைக்கிறான் . ஆனால் நிரந்தர தொழிலாளியை மறந்துவிட்டார்கள் . ஒப்பந்தம் ,நிரந்திரம் அல்ல நமது போராட்டம் யாருக்கு பிரச்சனை என்றாலும் தலையிடுவோம். இந்த IDA குறைவிற்கான DPE உத்திரவு காண்பித்தோம்- நமது Advocate யிடம் பேசினோம்-வழக்ககினோம். பெற்ற சம்பளத்தை எவரும் குறைக்க கூடாது என்று சட்டம் சொல்வது நமது தோழர்களே அறிந்திருக்க முடியாது . IDA குறைவு ! 01/01/2017 முதல் 0.8 சத IDA குறைவிற்கான DPE உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய

IDA 119.5 சதமாகும்.

01.04.2017 முதல் நமது IDA 2.3 சதம் குறைந்து மொத்தம் 117.2 சதமாக மாறியுள்ளது.