வெள்ளி, 7 ஏப்ரல், 2017

கடவுளுக்குத்தான் வெளிச்சம் !!!

20 Pictures of Lord Nataraja, The Lord of Universal Destruction




01.04.2017 முதல் நமது IDA 2.3 சதம் 

குறைந்து மொத்தம் 117.2 சதமாக 

மாறியுள்ளது.

கொஞ்சம் சிந்திக்க வேண்டும் !!!பருப்பு விலை -ரூ -68 யில் இருந்து ரூ -160/-

சிலிண்டர் விலை -ரூ -350 இருந்து ரூ -800/-பெட்ரோல் மற்றும் டீசல் கட்ச எண்ணெய் விலை உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் ரூ -70 திற்கு மேல்தான் . எல்லாம் ஏறுது ! எல்லாம் ஏறுது !!! எனக்கு மட்டும் ஏன் குறையுது ! எனக்கு மட்டும் ஏன் குறையுது !!!கேட்க வேண்டிய நேரம் வந்தாச்சு . ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் நமது NFTCL சங்கம் எடுத்தால் படுத்து கிடந்தவன் எல்லாம் எழுந்து ஓடவேண்டும் என்று நினைக்கிறான் . ஆனால் நிரந்தர தொழிலாளியை மறந்துவிட்டார்கள் . ஒப்பந்தம் ,நிரந்திரம் அல்ல நமது போராட்டம் யாருக்கு பிரச்சனை என்றாலும் தலையிடுவோம். இந்த IDA குறைவிற்கான DPE உத்திரவு காண்பித்தோம்- நமது Advocate யிடம் பேசினோம்-வழக்ககினோம். பெற்ற சம்பளத்தை எவரும் குறைக்க கூடாது என்று சட்டம் சொல்வது நமது தோழர்களே அறிந்திருக்க முடியாது . IDA குறைவு ! 01/01/2017 முதல் 0.8 சத IDA குறைவிற்கான DPE உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய

IDA 119.5 சதமாகும்.

01.04.2017 முதல் நமது IDA 2.3 சதம் குறைந்து மொத்தம் 117.2 சதமாக மாறியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக