வியாழன், 3 அக்டோபர், 2019


நமது செயல் தலைவர் தோழர் ராமகிருஷ்ணன் முகநூலில் பதிவிட்டது ...நன்றி தலைவா ...
ஆனந்தா! மனமார்ந்த வாழ்த்துக்கள் !
தமிழ்நாடு CGM அலுவலகம், சென்னை முதல் தமிழகமெங்கும் ஒரே பேச்சு,
" NFTCL மாநிலச் செயலர் ஆனந்தன், ஒப்பந்த ஊழியர்களை நிறுத்த தடை வாங்கிவிட்டார் " என்று.
அல்லல்பட்டுக் கொண்டிருந்த ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளி வீசிய தோழரே! தொடரட்டும் உம் செம்மாந்த பணி! !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக