இந்த அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு ஆறுமாதத்திற்கு ஒருமுறை வரும் இதை நமது தொழிற்சங்கங்கள் நான், நீ என்று போட்டா போட்டி போட்டுக்கொண்டு வெளியிடுவோம் ஆனால் இந்த முறை வந்திருக்கும் அகவிலைப்படி உயர்வு என்பது யாரையும் திருப்தியளிக்கவில்லை நமது நிறுவனத்தைப் பொறுத்தவரை. ஆறு மாதங்களுக்கு மேல் BSNL -ல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்ற விரக்தி தான்.என்ன செய்ய இருந்தாலும் அகவிலைப்படி உயர்வு என்பது ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றம் தான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக