சனி, 14 செப்டம்பர், 2019

திருச்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கான பட்டினிப்போராட்டம் !!!
ஊழியர் சரிபார்ப்பு தேர்தலில் ஓட்டு போட்ட கையோடு கோஷம் போடவா !!!ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோஷம் போடவா தோழா !!!
மாதங்கள் தான் மாறுகின்றன. மாதம் முழுதும் மாடாய் உழைத்து சம்பளம் கேட்டால் வீட்டுக்குப் போ, உன் உழைப்பு இனி தேவையில்லை என்று ஏளனம் செய்கின்ற நிர்வாகத்தில் பல ஆண்டுகால உழைப்பை வீணாக்கி விட்டு வாடிக்கொண்டிருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் தமிழகம் முழுவதும் திரண்டு வந்து ஒன்று கூடுங்கள்.இத்தனை நாட்கள் வீட்டில் கடந்த பட்டினியை வீதிக்கு கொண்டு வருவோம் பட்டினி போராட்டத்தில் பங்கேற்று நமது உரிமைகளையும் சலுகைகளையும் மீட்டெடுப்போம். வாரீர் !!!வாரீர்!!! வாரீர் !!!

Image may contain: 1 person, smiling

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக