பொறுத்தது போதும் போராட கிளம்பி வா தோழா திருச்சி நோக்கி...செய்த வேலைக்கு சம்பளம் கொடுக்காத நிர்வாகம் ஆட்குறைப்பு என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்ப நினைத்தால் விடமாட்டோம்.எனது உரிமை, எனது சலுகை பறிபோவதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது அநீதி கண்டு ஆர்ப்பரித்து வெகுண்டெழுந்து போராடாமல் அநீதி கலைய முடியாது.திருச்சியில் கூடி திருப்பத்தை ஏற்படுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக