இன்று 20-05-2019 சென்னை சாஸ்திரிபவனில், DY.Chief Labour Commissioner மற்றும் Regional Labour Commissioner ஐ சந்தித்து BSNL வில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஐபிஎல் திறனுக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் போக்கினை புகாராக அளித்தோம். பணி நேரத்தை குறைக்ககூடாது, பிரதி மாதம் 7ம் தேதிக்குள் ஊதியம் கொடுக்கவேண்டும், என NFTCL மாநில செயலர் தோழர் S.ஆனந்தன்,கடலூர் மாநில பொருளாளர் E.சம்பத் மற்றும் கடலூர் மாவட்ட தலைவர் தோழர் A.ஹரிகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தோம் தொழிலாளர் துணை ஆணையர் களும் இதில் ஒரு நல்ல முடிவையும் அதற்கான உத்தரவையும் உடனடியாக வெளியிட ஒப்புக் கொண்டுள்ளனர். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவில்லை என்ற நிலையை மாற்றி காட்டுவோம்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக