பெருந்தலைவர் ஓ.பி.குப்தா அவர்களின் 98 வது பிறந்தநாள் விழா பூக்கடை வளாகத்தில் 08-04-19 ல் தோழர் சி.கே.எம். தலைமையில் சென்னை தொலைபேசி மாநிலச் சங்கத்தின் சார்பில் பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதில் தலைவர்கள் இஸ்லாம், சிங், ஆர்.கே, லிங்கமூர்த்தி, விஜயகுமார், நடராஜன், பாபு, இளங்கோவன், ஆனந்தன், ரவிகுமார் மற்றும் தலைமைப் பொதுமேலாளர் செல்வி கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தோழர் குப்தாவின் சாதனைகளை நினைவுகூர்ந்து பாராட்டினர். 400 தோழர்/ தோழியர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களின் ஒப்பற்ற தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக