ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

சென்னையில் தொழிலாளர் கல்வி மையத்தின் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று ( 24-03-2019) காலை 10-45 மணியளவில் தலைமைக் குழு தோழர்கள் S.C. போஸ், M.பாலகண்ணன் மற்றும் M.தனுஷ்கோடி ஆகியோர் தலைமையில் துவங்கியது. மாநில ஒருங்கிணைப்பாளர் சி.கே.எம். நிகழ்ச்சி நிரலை அறிமுகப்படுத்தினார். தோழர்களின் விவாதம் துவங்கி நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து
45 தோழர்கள் வருகை தந்தனர். கீழ்க்கண்ட அம்சங்கள் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றன.
1. தூத்துக்குடியில் மாநில மாநாடு
(மே 04/05 தேதிகளில்) -ஆயத்த பணிகள் .
2. தொழிற்சங்க அரங்கம்
3. நாடாளுமன்ற தேர்தலில் பணி
4. அமைப்பு நிலை- அமைப்பு விதிகள் உருவாக்குதல்.
இன்று மாலையில்" மனிதகுல மாணிக்கம் கார்ல் மார்க்ஸ் கல்வி அறக்கட்டளை" யின் செயற்குழு கூட்டம் நடைபெறும். இதில் கல்வி உதவி பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யும் முறை இறுதி செய்யப்படும். கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு தூத்துக்குடி நகரில் மே-05 அன்று நடைபெறும் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நிகழும்.
Image may contain: 6 people, including Subbarayan Lakshman, Kothandapani Saminathan and Chandrasekaran Jayaram, people smiling, people sitting and indoorImage may contain: 3 people, including Subbarayan Lakshman, people sittingImage may contain: 5 people, including Subbarayan Lakshman and தாமரை செந்தில் குமார், people standing and indoor
Image may contain: 5 people, people smiling, people standing and people sittingImage may contain: 7 people, people sitting




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக