எல்லாம் காமராஜ்…. எல்லாம் காமராஜ்…
நமது இயக்கத்தின் முன்னோடித்தலைவரும்
AIBSNLEA மாநில உதவிச்செயலருமான
அருமைத்தோழர் திருச்சி காமராஜ் அவர்கள்
திருச்சிப்பகுதியில் மிக்க
சொல்வாக்கும் செல்வாக்கும் உடையவர்.
AIBSNLEA மாநில உதவிச்செயலருமான
அருமைத்தோழர் திருச்சி காமராஜ் அவர்கள்
திருச்சிப்பகுதியில் மிக்க
சொல்வாக்கும் செல்வாக்கும் உடையவர்.
குறிப்பாக MEDIA எனப்படும்
4வது தூணாகிய பத்திரிக்கைகளிடம்
மிக்க தொடர்பும் செல்வாக்கும் உடையவர்.
4வது தூணாகிய பத்திரிக்கைகளிடம்
மிக்க தொடர்பும் செல்வாக்கும் உடையவர்.
எந்தவொரு நிகழ்வையும் உரிய முறையில்
செய்தியாக்கி சமயங்களில் செய்தீயாக்கி
மக்களிடம் கொண்டு செல்லும்
வல்லமை படைத்தவர்.
செய்தியாக்கி சமயங்களில் செய்தீயாக்கி
மக்களிடம் கொண்டு செல்லும்
வல்லமை படைத்தவர்.
திருச்சியில் 13/05/2017 அன்று நடைபெற்ற
NFTCL மாவட்டச்செயற்குழுவில்
நம்மை பேசக்கூடாது என
ஒரு சில தோழர்கள் தடையிட்டனர்.
NFTCL மாவட்டச்செயற்குழுவில்
நம்மை பேசக்கூடாது என
ஒரு சில தோழர்கள் தடையிட்டனர்.
ஆனால் தோழர்.காமராஜ் அவர்கள்
நாம் பேசியதை சகல பத்திரிக்கைகளிலும்
செய்தியாக்கி NFTCL இயக்கத்திற்கு
உரிய வெளிச்சமிட்டுள்ளார்.
அவருக்கு நம் நன்றிகள் பல….
நாம் பேசியதை சகல பத்திரிக்கைகளிலும்
செய்தியாக்கி NFTCL இயக்கத்திற்கு
உரிய வெளிச்சமிட்டுள்ளார்.
அவருக்கு நம் நன்றிகள் பல….
இருட்டடிப்பு செய்ய முனைவதும்…
இருள் நீக்கி வெளிச்சமிடுவதும்…
குரல்வளையை நெறிக்க நினைப்பதும்…
குரலோசையை உலகம் பரப்புவதும்….
இருள் நீக்கி வெளிச்சமிடுவதும்…
குரல்வளையை நெறிக்க நினைப்பதும்…
குரலோசையை உலகம் பரப்புவதும்….
எல்லாம் காமராஜ்…. எல்லாம் காமராஜ்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக