வெள்ளி, 5 பிப்ரவரி, 2021
வியாழன், 20 ஆகஸ்ட், 2020
மதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்களாக ஒப்பந்த ஊழியருக்கு தரப்படாத சம்பளத்தை தர வலியுறுத்தியும் நிரந்தர ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க ஆவன செய்யும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.இது போன்று அனைத்து CGM களும் அனைத்து மாநிலத்திலும் எழுதினால் சந்தோஷம் முன்கை எடுத்து நமக்காக கடிதம் எழுதிய CGM-Kerala அவர்களுக்கு நமது NFTCL மாநிலச் சங்கத்தின் சார்பாக மனதார நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.மதிப்பிற்குரிய வினோத்குமார் CGM- BSNL கேரளா அவர்கள் நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் . இதில் கடந்த 12 மாதங்களாக ஒப்பந்த ஊழியருக்கு தரப்படாத சம்பளத்தை தர வலியுறுத்தியும் நிரந்தர ஊழியர்களுக்கு 2 மாத சம்பளத்தையும் உடனடியாக வழங்க ஆவன செய்யும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.இது போன்று அனைத்து CGM களும் அனைத்து மாநிலத்திலும் எழுதினால் சந்தோஷம் முன்கை எடுத்து நமக்காக கடிதம் எழுதிய CGM-Kerala அவர்களுக்கு நமது NFTCL மாநிலச் சங்கத்தின் சார்பாக மனதார நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்
ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020
செவ்வாய், 19 மே, 2020
In the State, 4,596 out of 9,381 employees opted for VRS
Going through the biggest mass retirement of its staff till date, Bharat Sanchar Nigam Limited (BSNL) is planning to tide over the staff shortage by outsourcing much of the external work. An outsourcing policy sent by the corporate office to all centres acknowledges that many of the line staff involved in provisioning and maintenance of the copper cable network have opted for the Voluntary Retirement Scheme (VRS).
Out of 1.63 lakh employees across the country, 78,569 retired on Friday. In Kerala, 4,596 out of 9,381 employees opted for the VRS. This will seriously affect the external maintenance work and internal work.
A communique sent by the corporate office last month says the staff required for internal work shall be rationalised by merging the duties of some of the existing posts.
New policy
The new policy allows all telecom circles to outsource maintenance work and provision of landline and broadband connections.
The outsourcing model can be implemented on need basis for selected exchanges due to post-VRS reduction in staff.
A private company can be chosen to carry out the work for a period of two years, after which the contract can be extended based on performance.
Among the services to be outsourced are attending to all types of network faults, provision of new landline and broadband connections and shifting of connections. Some of the customer service counters are also to be outsourced. Union leaders see these moves as the management’s way of testing the waters for the eventual privatisation of the organisation.
“The Central government announced the revival package for BSNL in October last year. However, barring the VRS scheme, none of the other promises in the package have been implemented. These include the provision of financial assistance and 4G spectrum to BSNL. All the private players have been providing 4G services for years now, but only the public sector telecom company has not been allowed to provide 4G services till date, which had led to erosion of customers. That seems to be the aim of the government too, as private players like Reliance Jio have gained immensely from this,” said a union leader.
The All India BSNL DoT Pensioner’s Association has demanded that pension be provided immediately to the retired employees. Salary for two months is already pending for the employees.
A le
வெள்ளி, 10 ஏப்ரல், 2020
ஒப்பந்த தொழிலாளர்கள் பெயரால் வசூல் வேட்டை ?
கடந்த 11 மாதங்களாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் நிர்வாகம் இழுத்தடித்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும் இந்த அநியாயத்தை வேடிக்கை பார்த்து வருகின்றன. ஊழியர்களுக்கும் அதிகாரிகளும் எல்லாம் (?) தவறாமல் கிடைத்து வருவதால் புரட்சி (?) பேசும் சங்கங்கள் கூட மெளனத்தில். ஆனால் பாவப்பட்ட ஏழைகளான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெயரில் வசூல் வேட்டையை BSNLEU கனகச்சிதமாக துவங்கிவிட்டது.விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களுக்கு கிடைக்கும் எக்ஸ்கிரேஷியா , விடுப்பு சம்பளம் போன்ற பெருந் தொகையை குறிவைத்து இந்த வசூல் வேட்டை நடக்கிறது. ஒப்பந்த தொழிலாளர்களின் வறுமையைக் கூட காசாக்கும் திறன் படைத்த தலைவர்கள் இன்று பெருந்தொகையினை நன்கொடையாக வசூலித்து குவிக்கிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தேவை அனுதாபமோ நன்கொடையோ அல்ல. மாறாக அவர்கள் வியர்வை சிந்தி உழைத்ததற்கான ஊதியம் தான். ஏறத்தாழ ஒருவருடமாக அவர்கள் வாழ்க்கை நடத்த முடியாமல் அல்லல் படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் சங்கங்கள் இன்று ஊழியர்களுக்கு கிடைக்கும் பெருந் தொகையை குறிவைத்து நன்கொடை வசூல் என நாடகமாடுவது அநியாயம்.
கடந்த வாரம் பிஎஸ்என்எல் நிர்வாகம் பெருகிவரும் கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து போராட ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டுகோள் விடுத்ததை நிர்தாட்சண்யமாக நிராகரித்த BSNLEU சங்கம் அதற்கு காரணமாக கூறியது ஒப்பந்த தொழிலாளர்களின் பெயரால் அது நடத்தும் வசூல் வேட்டையைத் தான். இது அநியாயமான அணுகுமுறை. கண்டிக்கத்தக்க தவறான போக்கு.

சி.கே.எம்
Appeal sent by NFTCL (CHQ) to Shri.P.K.PURWAR, CMD / BSNL on email to arrange payment of wage arrears to thousands of Contract Labourers throughout the country immediately to meet both ends in these hard days of LOCKDOWN clamped due to Covid-19 pandemic
*******************************
To
The Chairman and Managing Director
BSNL
New Delhi-
*******************************
To
The Chairman and Managing Director
BSNL
New Delhi-
Respected Sir,
On behalf of National Federation of Telecom Contract Labourers (NFTCL)
I submit the following for your kind consideration and urgent action.
As the Government of India has clamped 21 days national Lockdown to stop the spread of novel corona virus . You are fully aware that the worst affected due to this Close down are only poor daily wagers, migrant workers, casual and Contract Labourers .
BSNL is currently employing nearly eighty thousand Contract Labourers throughout the country and their wages were not paid for the last ten months continuously. You will agree with me sir that it will be impossible to maintain family without wages for such a long period of time
to any human being. Despite this these unfortunate Contract Labourers are left high and dry by your Management. Any number of representation/ Court cases to ensure the payment of wages and wage arrears have so far fallen on the deaf ears. Although Your Management is trying hard to ensure the monthly salary to the regular employees besides Leave Salary and Ex-gratia amount to all those who have availed VRS promptly , inhumanly your adminstration ignored the responsibility to ensure the livelihood of Contract Labourers as a Principal Employer.
NFTCL in the recent past met both the Labour Minister ,Hon'ble Santhosh Gangwar and Chief Labour Commissioner in New Delhi to persuade the BSNL management to clear the wage arrears of ten months to all Contract Labourers under it , unfortunately nothing moved in a positive direction so far resulting in 11 suicidal deaths of Contract Labourers in many states including Tamilnadu, Kerala, West Bengal and Assam.
Now due to the Lock Down announced by Hon' ble Prime Minister from 25/03/2020 the pathetic condition of our Contract Labourers is alarming. Hence I appeal to you to intervene urgently and use your good offices with DOT to arrange for the wage arrears to the thousands of Contract Labourers employed in BSNL. Hope you will understand the agony of starvation among the familes of our daily wage earners/ Casual and Contract Labourers. Thanking you in anticipation Sir.

With Regards,
C.K.Mathivanan,
General Secretary ( CHQ)
NFTCL
27/03/2020.
Mobile:
9487 621 621
9444 712 675.
General Secretary ( CHQ)
NFTCL
27/03/2020.
Mobile:
9487 621 621
9444 712 675.
Copy forwarded to:
1) The Prime Minister of India,
Nee Delhi.
2) Chief Labour Commissioner
New Delhi
Nee Delhi.
2) Chief Labour Commissioner
New Delhi
புதன், 5 பிப்ரவரி, 2020
வெள்ளி, 31 ஜனவரி, 2020
சனி, 18 ஜனவரி, 2020
NFTCL போராட்டம் ஒத்திவைப்பு !
********************
கோயமுத்தூரில் 30/12/2019 அன்று நடைபெற்ற தமிழ்நாடு NFTCL மாநிலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை மற்றும் பல்வேறு கோரிக்கைகளுக்காக
22/01/2020 அன்று மாவட்ட தலைநகரங்களில் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கோரிக்கையின் பால் தீர்வு எட்டப்படவில்லை என்றால் 29/01/2020 அன்று தஞ்சாவூரில் தார்ணா போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இதனை முறைப்படி நிர்வாகத்திற்கும் - சென்னை மண்டல தொழிலாளர் நலத்துறை ஆணையருக்கும் தெரிவித்து விட்டோம்.
போராட்ட அறிவிப்பினை பற்றி விவாதிக்க திரு.அண்ணாதுரை , RLC / சென்னை நமது மாநிலச் சங்கத்தை 17/01/2020 அன்று அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பினை ஏற்று 17/01/2020 அன்று நமது மாநில சங்கத்தின் சார்பாக மாநில பொருளாளர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மதிப்பிற்குரிய தொழிலாளர் மண்டல ஆணையர் அவர்கள் ஏற்கனவே NFTCL சங்கம் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் தருவாயில் எந்த ஒரு போராட்ட நடவடிக்கைகளில் உங்கள் சங்கம் ஈடுபடக் கூடாது அது சட்டத்திற்குப் புறம்பான செயல் என்றும் வலியுறுத்தினார் அதேசமயம், இரண்டு CGM களும் கோரிக்கைகளை நிறைவேற்ற சிறிது காலஅவகாசம் கோருவதாகவும் NFTCL 2020 ஜனவரி 22 மற்றும் 29 தேதிகளில் நடத்த அறிவித்துள்ள இரண்டு கட்ட போராட்டங்களை கைவிட வேண்டும் என்று திரு.அண்ணாதுரை , RLC வேண்டுகோள் ( Appeal) விடுத்தார். இந்த வேண்டுகோளை நிராகரிக்கும் சூழலில் நமது சங்கம் இன்று இல்லை. எனவே வேறுவழியின்றி இரண்டு போராட்டங்களையும் நிபந்தனையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. அதேவேளையில் RLC அவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையான பத்து மாத சம்பள நிலுவையை விரைவில் வழங்கிட சென்னை தொலைபேசி மற்றும் தமிழ்நாடு CGM களுக்கு கூடுதல் அழுத்தம்/ நிர்பந்தம் அளிக்கும் படியான கடிதத்தை அனுப்ப விருப்பதாக தெரிவித்தார் . எனவே நாம் இம்மாவட்டத்தின் இறுதியில் நடத்தவிருந்த இரு இயக்கங்களையும் ஒத்திவைத்துள்ளோம். நமது மாநிலச் சங்க நிர்வாகிகள்/ மாவட்ட செயலாளர்கள் இந்த முடிவினை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி!
தோழமையுடன்
S.ஆனந்தன்
மாநிலச் செயலாளர்
NFTCL-தமிழ்நாடு.
18/01/2020.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...