முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான அவசர அழைப்பு கடிதம்
நமது கார்ப்பரேட் நிறுவனம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு BSNL பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க சொல்லி ஒரு அபத்தமான உத்தரவை எந்த ஒரு முகாந்திரம் இன்றி அனைத்து மட்டங்களிலும் அனுப்பி வைத்தனர். அந்த உத்தரவை வைத்துக்கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.கடந்த 15 ஆண்டுகளாக இந்த இலாகாவில் நம்பி பணிபுரியும் இந்த ஒப்பந்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை எதிர்த்து நமது மாநில சங்கத்தின் சார்பாக தொழிலாளர் துறை மண்டல ஆணையர் ( RLC ) அவர்களிடம் வழக்கு தொடரப்பட்டது வழக்கின் விசாரணை வரும் 1/10 / 2019 அன்று அவசர அழைப்பாக அழைக்கப்பட்டிருக்கிறது.அதுமட்டுமல்லாமல் அந்த உத்தரவில் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால் ஒப்பந்த தொழிலாளர்களை குறைக்கவோ, புதியதாக பணியமர்த்த கூடாது எந்த ஒரு மாற்றத்தையும் வழக்கின் விசாரணைக்குப் பின் தான் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அதற்குண்டான சட்டவிதிகளை பட்டியலிட்டுள்ளார்.ஆகவே நமது மாநில மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் இந்த உத்தரவை தலை மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் மற்றும் இந்த உத்தரவை காண்பித்து ஒப்பந்த தொழிலாளர் எண்ணிக்கை குறைக்கும் திட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்த வேண்டும்.எ
ன்பதை மாநில சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக