சனி, 27 ஜூலை, 2019

 தோழர் !!!தோழியர்களுக்கு!!!
NFTCL மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நீண்ட நாட்களாக அப்டேட் செய்ய முடியாமல் போனதிற்கு வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறான் .., நீண்ட பதிவு இல்லை என்பதை நிறைய பேர் விசாரித்தது மகிழ்வை அளித்தது. தவறி சரி செய்ய தானே நாம் இருக்கிறோம், நமது தவறையும் சரி செய்ய முயற்சிப்போம் 
                                                             தோழமையுடன் 
                                                                                    S .ஆனந்தன் மாநில செயலர் 
                                                                                     தமிழ்நாடு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக