மே தின விழா AITUC-NFTE-NFTCL ஆகிய முப்பெரும் சங்கங்கள் இணைந்து திட்டக்குடி பேருந்து நிலையம் அருகில் மாலை 6 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் பெருவாரியான தோழர்களும், பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் .இந்தக் கூட்டத்தில் தோழர் எம்.சேகர் AITUC மாவட்டச் செயலாளரும் ,தோழர் S.ஆனந்தன் மாநிலச் செயலாளர் NFTCL அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .தோழர்கள் முருகையன் வரவேற்புரை நல்க ,தோழர் உலகநாதன் துவக்க உரை ஆற்றி , தோழர்கள் விழுப்புரம் ரவி மாநில உதவி செயலாளர்,கடலூர் மாவட்ட செயல் தலைவர் G.வேதாச்சலம், P.M.K.D.பகத்சிங் மாநில உதவி செயலாளர் NFTCL, தோழர் முருகன் கிளை செயலாளர்,NFTE-பண்ருட்டி கலந்துகொண்டு மே தின உரையாற்றினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக