கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் BSNL அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரியும் தோழியர் கனிமொழி திருமண விழாவில் நானும் என் குடும்பத்தாரும் கலந்து கொண்டோம் .இந்த விழாவிற்கு நமது மாநில துணைச் செயலாளர் தோழர் பகத்சிங் ,கிளைத் தலைவர் தோழர் பாஷா மாவட்ட பொறுப்பாளர் சங்கர் மற்றும் தோழர் ஆனந்த் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் தோழியர் திருமண வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ NFTCL மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறேன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக