சனி, 27 ஜூலை, 2019

ஓய்வறியா உழைப்பாளி , நிரந்தரத் தொழிலாளியாக இருக்கட்டும், ஒப்பந்த தொழிலாளியாக இருக்கட்டும் தொழிலாளிக்கு ஒரு இடர் என்றால் உடன் வந்து நிற்கும் தோழன் .கடந்த 18 ஆண்டுகளாக இந்த பிஎஸ்என்எல் இலாகாவை சீர்குலைத்த சீர்குலை வாதிகளுக்கு எதிரி, பி.எஸ்.என்.எல் துறையை காக்க உச்ச நீதிமன்றம் வரை சென்று ஒட்டுமொத்த ஊழியர்களையும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் களப்போராளி , தொழிலாளர்களின் பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்க்கும் தலைவன். அநீதி கண்டு வெகுண்டெழுந்து போராடாமல் அநீதி கலைய முடியாது என்று அனுதினமும் அநீதி களைய போராடிக் கொண்டிருக்கும் போராளி, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கூற்றுக்கிணங்க செயல்பட்டு கொண்டிருக்கும் எங்கள் தலைவன் 
C.K. மதிவாணன் பிறந்தநாள் இன்று அவர் எல்லா வளங்களும் நலமுடன் பெற்று வாழ்வாங்கு வாழ NFTCL தமிழ் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம் .Image may contain: 5 people, people sitting and people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக