செவ்வாய், 28 மே, 2019

ஆழ்ந்த இரங்கல்:
Image may contain: one or more people, closeup and text

NFTCL வடசென்னை மாவட்டச் சங்க செயலாளர் எஸ். கோதண்டபாணி அவர்களின் அன்புத் தாயார் நேற்று இரவு காலமானார். இன்று மாலை 3 மணியளவில் அன்னாரின் இறுதிச் சடங்கு சென்னை திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் நடைபெறும். தாயை இழந்து வாடும் தோழர் கோதண்டபாணி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களைமும் உரித்தாக்குகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக