திங்கள், 29 ஏப்ரல், 2019

மதுரையில் NFTCL ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் . இந்த கூட்டத்தில் மதுரையில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஒப்பந்த ஊழியர்கள் கூறும் பொழுது நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. அதற்கான பணியில் மாநில சங்கம் தொடர்ச்சியாக முயற்சிகள் எடுத்து வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக