இன்று மதுரையில் NFTCL அகில இந்திய துணைத் பொதுச் செயலாளர் தோழர் L.சுப்பராயன் இல்ல புதுமனை புகுவிழாவில் நானும் என் குடும்பத்தாரும் கலந்து கொண்டோம். அப்பொழுது அங்கிருந்த தோழர் சுப்பராயனின் உறவினர்களான அவருடைய சகோதரர் ரூபாய் 2000/-, மருமகன் ரூபாய் 1000/- தோழர் சுப்பராயன் 10,000/-பத்தாயிரத்துக்கும் நன்கொடையாக காரல் மார்க்ஸ் அரக்கட்டளை நிதியாக வழங்கியது மிகுந்த மகிழ்வை உண்டாக்கியது நன்கொடை வழங்கிய நல் உள்ளங்களுக்கு மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ..




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக