வெள்ளி, 11 ஜனவரி, 2019



அருமையான தொடக்கம் தொழிலாளி வர்க்கத்திற்காக அல்லும் பகலும் போராடக்கூடிய போராளிகளின் கூட்டம் என்று கூட கூறலாம் எப்படியோ இந்த ஆண்டு துவக்கமே சிறப்பாக அமைந்திருக்கிறது என்று சொன்னாள் மிகையாகாது. துவக்கமே சிறப்பு !!! போராட்டமே நம் வளர்ப்பு !!! போலி சக்திகளை வேரறுப்போம்!!! போராடும் சக்திகளை ஒன்றிணைப்போம் !!!தலைவர்கள் அனைவருக்கும் NFTCL மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக