வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018


நமது போராட்டத்திற்கான முதல் வெற்றி

மாதந்தோறும் சம்பளப் பிரச்சினை என்பது பிஎஸ்என்எல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.ஆகவே இதனை எதிர்த்து Asst.Labour Commissioner முன்னிலையில் நமது சங்கம் தொடர்ந்த வழக்கின் காரணமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் இதை நடைமுறைப்படுத்துவது என்றும் இனியும் இதுபோன்ற பிரச்சனைகளை நிலவாது என்பதையும் உறுதியாக கூறினர். அதற்கான உத்தரவு பிறப்பித்துள்ளனர் நமது இரண்டு கட்ட போராட்டம் இப்பொழுதே பாதி வெற்றியை அடைந்திருக்கிறது. ஆனால் உத்தரவுகள் எல்லாம் நடைமுறைக்கு வராமல் பல உத்தரவுகள் கிடப்பில் கிடக்கின்றன குறிப்பாக சொல்லப்போனால் நமது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியம் என்ற உத்தரவை Dy.Cheif Labour Commissioner பிறப்பித்து பல மாதங்கள் ஆகியும் நடைமுறைக்கு வராத ஒன்றாகவே இருக்கிறது. அதுபோல் ஆட்குறைப்பு பிரச்சனையும் வருடந்தோறும் தரவேண்டிய போனஸ் பிரச்சினையும் மற்றும் அடையாள அட்டைதராததை கண்டித்தும் வருகின்ற ஆகஸ்ட் 9ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும் மற்றும் august 21ஆம் தேதி திருச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து தோழர்களை திரட்டி உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொள்வது என்ற அம்பாசமுத்திரம் மாநில செயற்குழு முடிவை அமல்படுத்துவோம் 
வாரீர் வாரீர் வாரீர்Image may contain: text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக