புதன், 9 ஆகஸ்ட், 2017

                  நல்வாழ்த்துக்கள்.....,


இன்று 40வது திருமண நாள் காணும் எங்கள் குடும்பத் தலைவர் மதிவாணன் அவர்களுக்கும் அண்ணியாருக்கும் எங்களது
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
ஆகஸ்ட் 15 சுதந்திர நாளில் மூத்த அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தலைமையில் ராகு காலத்தில் எளிமையாக நடந்த சாதி, மொழி கடந்த திருமணம். வெற்றிகரமான ஆதர்ஸ தம்பதிகளான சி.கே.எம்.- சாந்தா ஆகியோருக்கு நல்வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக