வியாழன், 25 மே, 2017

இவர்தான் ஆசைத்தம்பி 
இவர் எல்லோரிடத்திலும் அருமையாய் பேசும் தம்பி 
கோபம் இவருக்கு வருமா ? என்பது எனக்கு தெரியல தம்பி 
ஆனாலும் இவர் சங்க செயல்பாட்டில்  முறுக்கு கம்பி 
சிரிப்பாள் அனைவரையும் சிதைக்கும் தம்பி 
சிதைந்த இடத்தையும் சிகரமாய் ஆக்கும் தம்பி 
பாட்டாளி தோழனாய் , பாசத்தில் வீரனாய் 
ஒப்பந்த தொழிலாளியில் ஒருவனாய் 
இன்றும், என்றும் நிலைத்து நிற்கும்  
என் அண்ணன் ஆசைத்தம்பி !!!
பணி ஓய்வு விழாவிற்கு வரமுடியவில்லை என்று சொல்ல முடியாமல் எழுதிவிட்டேன் எனக்கு தெரிந்ததை. இதிலும் குறை கூற குறையோடு நிற்பான் சிலர் . நிறைமனத்தோடு ரசிப்போம் ....  
வாழ்த்தும் NFTCL மாநில சங்கம் !!! வாருங்கள் பயணிப்போம் !!!!
NFTCL உடன் ....ஆசை அண்ணா ...
 
Image may contain: 2 people, people sitting, people standing and text

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக