BIG THANKS FOR COMRADES OF CHENNAI TELEPHONES AND TAMILNADU:
Today's (20-05-17) Demonstration by NFTCL throughout Tamilnadu State was a big success and we thank all comrades who took part in it and taken pains to organise massive demonstration for the just demands of the Telecom Contract Labourers of Tamilnadu State as per the State executive committee decision at the meeting in Tirunelveli held on 28-04-17. As per information received till this time massive demonstrations were held in Tanjore, Trichy, CGM's office/ Chennai, Chromepet, Ambattur, Cuddalure, Karaikudi, Tirunelveli and Tuticorin. Full information may be uploaded by tonight. We congratulate thousands of Contract Labourers who actively took part in today's demonstration. We also express our profound gratitude to the NFTE leaders and comrades who also helped us in making this agitation a big success and for their large participation . The Second Part of NFTCL agitation will be on 10-06-17 in Chennai. At the Chepauk guest house a massive Dharna will be organised on that day. Plan for mobilising large number of Contract Labourers and employees from all over Tamilnadu for the Chennai Dharna on 10th of June-2017.ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களின் ஆர்ப்பாட்டம் தமிழகத்தையே உலுக்கியது என்றால் மிகையாகாது ....ஆர்பாட்டத்தின் சில காட்சிகள்...
NFTE. மாநில தலைவர் தோழர் MK ராமசாமி NFTCLஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விளக்கி
பேசினார்.தோழர்கள் மஹேந்திரன் மாவட்ட
செயலர் NFTCL மாநில பொருளாளர் சம்பத் மற்றும்
150 மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்
குரோம்பேட்டை தொலைபேசியகத்தில் கலந்து
கொண்டனர் .
NFTCL திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில்
கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் கடலூர்
அன்பழகன்-மாநில துணை தலைவர்
மாவட்ட செயலர் NFTCL மில்டன்,
மாவட்ட தலைவர் முத்து , AIBSNLEA மாவட்ட
துணை செயலர் காமராஜ்,
சுந்தரம், U.பாலசுப்ரமணியன் மாநில துணை
செயலர் , மாவட்ட செயலர் -NFTE-S.பழனியப்பன்
மற்றும் 150 ஒப்பந்த தொழிலாளர் கள்
கலந்துகொண்டனர்.
சென்னை புரசைவாக்கம் BSNL CGM அலுவலகம்
முன்பு NFTCL ஒப்பந்த தொழிலாளர்களின்
நிறைவேறாதிருக்கும் கோரிக்கைகளை
வென்றெடுக்க மாபெரும் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. தோழர் அசோக்ராஜ் அவர்கள்
கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
மாநிலநிர்வாகிகள், தென் சென்னை,வட சென்னை
மாவட்ட, கோட்ட நிர்வாகிகள்.மற்றும் 250ஒப்பந்த
தொழிலாளர்கள் பெருவாரியக கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
NFTCL தஞ்சை மாவட்ட சங்கத்தின் சார்பில்
கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் மாநில
செயலர் S.ஆனந்தன் ,T .பன்னீர்
செல்வம் மாவட்ட தலைவர் NFTE ,S .ஆறுமுகம்
மாநில அமைப்பு செயலர் NFTCL , திருவாரூர் A
.சேகர் மாநில துணைசெயலர் ,நீலமேகம்
கிளை தலைவர் ,தங்கமணி கிளை
செயலர் மற்றும் 250
ஒப்பந்த தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.
NFTCL திருவள்ளூர் மாவட்ட சங்கத்தின் சார்பில்
கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் மாநில
செயலர் V .பாபு மாநிலதலைவர் NFTCL ,மாநில
துணை தலைவர் முருகேசன்
C.K .ரகுநாதன் மாவட்ட செயலர் NFTE
மாவட்ட செயலர் பாபு -NFTCL
தோழர் ராஜேந்திரன்
பல்வேறு நிர்வாகிகள் மற்றும் 150
ஒப்பந்த தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.
NFTCL திருநெல்வேலி சங்கத்தின் சார்பில்
கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் பாபநாசம்
மாவட்ட தலைவர் NFTCL கணேசன் மாவட்ட
.
செயலர் NFTE ,கணபத்திரமான் மாநில துணை
தலைவர் NFTCL ,ஆனந்தன் மாவட்ட
செயலர் NFTCL , மாரியப்பன்
மாநில அமைப்பு செயலர் NFTCL , உள்ளிட்ட 100
ஒப்பந்த தொழிலாளர் கள் கலந்துகொண்டனர்.
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக
ஒப்பந்த ஊழியர்களின் உணர்வுமிகு ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தலைவர் தோழர்.முருகன் அவர்கள்
தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.இதில்
மாநில செயல் தலைவர் மாரி
சிறப்புரையாற்றினார் தொழிற்சங்க முன்னோடி
பூபதி கலந்து கொண்டு சிறப்பித்தார் .அனைத்து
தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்
NFTCL கடலூர் மாவட்ட சங்கத்தின் சார்பில்
கோரிக்கை ஆர்ப்பாட்டம் . தோழர்கள் மாநில
செயலர் S.ஆனந்தன் ,திருவாரூர் A .சேகர்
மாநில துணைசெயலர் NFTCL சிறப்புரை.
தோழர்சுந்தரமூர்த்தி மாநில துணை
செயலர்- NFTE
தோழர் .ஜெயராமன் அகில இந்திய செயலர் NFTE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக