J.E., (TTA) - OUTSIDERS
ஆளெடுப்பு
நாடு முழுவதும் 2700 JE -
(முன்னாள் TTA)
இளநிலைப் பொறியாளர்களுக்கான
ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
- விண்ணப்பிக்கும் நாள் : 10/07/2016
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 10/08/2016
- தேர்வு நாள் : 25/09/2016
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு இணையதளம் மூலம் நடைபெறும்.
தமிழகத்தில் 198 காலியிடங்கள்
-
உடல் ஊனமுற்றோருக்கு
6 காலியிடங்கள்
OC -105
OBC - 53 SC - 38 ST - 2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக