பெரும்திரள் ஆர்ப்பாட்டம்:
NFTCL தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களின் நியமான
கோரிக்கைகளை முன்வைத்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில்
03/10/2015 அன்று நடந்த பெரும்திரள் ஆர்ப்பாட்டம்:
NFTCLதொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்களின் நியமான
கோரிக்கைகளை முன்வைத்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில்
நடந்த பெரும்திரள்ஆர்ப்பாட்டம்,நூற்றுக்கணக்கானோர் தேனடைபோல்
குழுமியிருந்ததனர்,தோழர்சி.கே.எம் அவர்களின் தொலைக்காட்சி ஊடக
பேட்டி மாநிலம் முழுவதும் கோரிக்கையின் நியாயத்தை
கொண்டுசென்றது.முதல் களம் வெற்றி,மாநிலம் முழுவதும்
வேர்ப்பிடித்துஉழைப்பாளிகளின் உரிமைகுரலை ஓங்கிஒலிக்க
கோரிக்கைகளை வென்றெடுக்க வாழ்த்துக்கள்.














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக