வெள்ளி, 5 டிசம்பர், 2014



NFTE கடலூர் மாவட்ட சங்கம் ஒரு காலத்தில் பெருபான்மை கொண்ட சங்கமாக இரு ந்தது  ஆனால் இன்றோ BSNLEU மாவட்ட சங்கத்திடம் அடகு வைத்துவிட்டது . BSNLEU LETTER PAD மாட்டி தவிக்கிறது .BSNLEU சங்கத்தின் துணையோடு தான் மாவட்ட நிர்வாகத்தை சந்திக்கும் அவலம் .இதில்  தன்னை தானே நிரந்தர தொழிலாளிகளின்  மா..................வட்டச் செயலர் என தம்பட்டம் அடித்து கொள்ளும் இவர்  . அடுத்த மா...................நில செயலாளர் ஆக போவதாக கூறி கொண்டு காலம் கடத்துவது பாவம் அப்பாவி தானமாக இரண்டு மாதத்திற்கு ஒரு பதவி வழங்கும் தோழருக்கு தெரியாது அறுக்கமாடன் கைல 58 அறுவாலம் என்பதற்கு ஏற்ப...மாவட்ட செயலர் பதவியில் நீடிப்பது 
வெட்ககேடு..... நிரந்தர தொழிலாளர்களே சிந்திப்பீர்!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக