ஞாயிறு, 7 டிசம்பர், 2014

                 டிசம்பர்-6 : பாபா சாகேப் டாக்டர் 

                     அம்பேத்கர்  நினைவு தினம்

Tailors exchange BSNL குடியிருப்பில்  நடைபெற்ற 

கூட்டத்தில் தோழர் .C .K .M தலைமையில் 

சென்னை தொலைபேசி  NFTE மாநில தலைவர் 

M .K .ராமசாமியும் மற்றும் NFTCL மாநில செயலர்

 S .ஆனந்தன்அவர்களும் அம்பேத்கர் சிலைக்கு 

மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக