வெள்ளி, 4 ஏப்ரல், 2014

சொசைட்டி தேர்தலில் நமது வெற்றிக் கூட்டணி அதிகப்படியான இடங்களை கைப்பற்றியது.... வாக்களித்த அனைவருக்கும் நன்றி!நன்றி!! நன்றி!!

தோழர்களே! நேற்று நடைபெற்ற தேர்தலில் நமது சொசைட்டி பாதுகாப்பு முன்னணி சென்னையில் அதிகப்படியான இடங்களை கைப்பற்றியது.



வாக்களித்த அனைவருக்கும்...!

நன்றி!  நன்றி!! நன்றி!!! 

சென்னைக்கூட்டுறவு சங்க RGB தேர்தல்...!

NFTE கூட்டணி வெற்றி...! 



விண் அதிர வேட்டு சத்தமும்,
மெல்லிய பூக்களின் நறுமணத்துடன்
வெற்றிக்கனி பறித்த எம்
தோழர்களே-இனி வெற்றிக்கனி
நம்  கையினில் மட்டுமே..
வாழ்த்துக்கள் தோழர்களே...



மொத்தம் இடங்கள்:68

நமது கூட்டணி:       37

BSNLEU  கூட்டணி:  29

BSNLDEU:                       2

SOUTH WEST பகுதியில் நமது கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றது.

மொத்த இடங்கள் : 11

நமது கூட்டணி கைப்பற்றிய இடங்கள் : 9

எம்ப்ளாயீஸ் யூனியன் பெற்ற இடங்கள்: 2

நமது தோழர்கள் வாக்கு வாரியாக பெற்றவை


1.  ஏகாம்பரம் -  501

2.   செல்வி      - 497

3.   சிதம்பரம் பிள்ளை-486

4.    பாலசந்தர்- 475

5.  கிருஷ்ணமூர்த்தி - 468

6. ராஜேந்திரன்    - 452

7. என்.சீனிவாசன் - 428

8.  பூபால்  -  409

9.  டி.சீனிவாசன்  - 388.

---------------------------------------------------------------------------------
பகுதிவாரியாக நாம் பெற்ற வாக்குகள்

CENTRAL                                      
மொத்த RGBக்கள்-5

BSNLEU கூட்டணி-1           NFTE கூட்டணி-4    

 NFTE கூட்டணி 
வ.எண்
பெயர்
வாக்குகள்
ரிசல்ட்
1
M.S.அன்பழகன்
208
வெற்றி
2.
S. சந்திரசேகரன்
179
வெற்றி
3.
K.கோபாலகிருஷ்ணன்
165

4.
V.கோதண்டபாபு
181
வெற்றி
5.
P. ராஜசேகரன்-II
200
வெற்றி

NORTH WEST
மொத்த RGBக்கள்-6
BSNLEU கூட்டணி-3   NFTE கூட்டணி-2 INDIVIDUAL-1     

 NFTE கூட்டணி  
வ.எண்
பெயர்
வாக்குகள்
ரிசல்ட்
1.
சிட்டிபாபு
203

2.
மதுரைமுத்து
264
வெற்றி
3.
E. ராஜா
222
வெற்றி
4.
S. ரவிச்சந்திரன்
167

5.
G. தாஷ்கண்ட்
125



SOUTH EAST
மொத்த RGBக்கள்-6

BSNLEU கூட்டணி- 2 NFTE கூட்டணி 4   

 NFTE கூட்டணி  
வ.எண்
பெயர்
வாக்குகள்
ரிசல்ட்
1.
M.டெல்லிபாபு
270
வெற்றி
2.
D. அகமது ஹனீபா
208

3.
R. பன்னீர்செல்வம்
259
வெற்றி
4.
S. ராஜசேகர்
265
வெற்றி
5.
S. திரிசங்கு
256
வெற்றி
6.
L. விஜயகுமார்.
233


NORTH PHERIPHERAL
மொத்த RGBக்கள்-8
BSNLEU கூட்டணி-3        NFTE கூட்டணி-5     

 NFTE கூட்டணி  
வ.எண்
பெயர்
வாக்குகள்
ரிசல்ட்
1.
A. ஹமீது.
344
வெற்றி
2.
S. சிற்றரசு
416
வெற்றி
3.
B. தயாளன்
273

4.
V. தனசேகரன்
265

5.
K. குமார்
306
வெற்றி
6.
S. மகேந்திரன்
300
வெற்றி
7.
A. ராதிகா
274
வெற்றி
8.
M. சுப்ரமணியன்
273



WEST
மொத்த RGBக்கள்-11
BSNLEU கூட்டணி-3           NFTE கூட்டணி-8    

 NFTE கூட்டணி 
வ.எண்
பெயர்
வாக்குகள்
ரிசல்ட்
1.
V.பாபு
467
வெற்றி
2.
V. பாஸ்கர்
394
வெற்றி
3.
M. ஜெய்சங்கர்
411
வெற்றி
4.
P. கருணாநிதி
441
வெற்றி
5.
G.மதிவாணன்
426
வெற்றி
6.-
G. நாகராஜன்
373

7.
G. நிம்ரோஸ்
374

8.
K. ரகுநாதன்
422
வெற்றி
9.
A.ராமலிங்கம்
357

10.
D.S. ராம்பிரபு
421
வெற்றி
11.
R. சுரேஷ்
381
வெற்றி

                                        SOUTH WEST
மொத்த RGBக்கள்-11

BSNLEU கூட்டணி- 2          NFTE கூட்டணி -9

    NFTE கூட்டணி 
வ.எண்
பெயர்
வாக்குகள்
ரிசல்ட்
1.
C.R. பாலசந்தர்
465
வெற்றி
2.
C .பூபாலன்   
409
வெற்றி
3.
K. சிதம்பரம் பிள்ளை
486
வெற்றி
4.
S. ஏகாம்பரம்
501
வெற்றி
5.
A. கிருஷ்ணமூர்த்தி.
468
வெற்றி
6.
T. ராஜேந்திரன்
452
வெற்றி
7.
N. செல்வம்
365

8.
B. செல்வராஜ்
373

9.
M. செல்வி
497
வெற்றி
10.
D. ஸ்ரீனிவாசன்
388
வெற்றி
11.
N. ஸ்ரீனிவாசன்
428
வெற்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக