வியாழன், 3 அக்டோபர், 2019

தோழர் C.K.மதிவாணன் அவர்களிடம் பிடித்த விஷயங்கள்.
(1) தோழமைக்கு எடுத்துக்காட்டு ,தவறு செய்தால் சுட்டிக்காட்டு ,
(2) செயல்படாமல் இருப்பவரை பதவியிலிருந்து நீக்கு ,
(3) செயல்பட்டுக் கொண்டு இருப்பவன் எவனாக இருந்தாலும் ஜாதியில்லை மதமில்லை மொழியில்லை என்று அவனை முன்னிலை படுத்து. என்று பல்வேறு விஷயங்கள் சமூகப்பார்வை கொண்டதாகவே இருக்கும்.நாங்கள் வாழும் குப்தா என்று இவரை கூறுகிறோம். ஏனென்றால் குப்தாவின் தகுதிகளை கொண்ட ஒரே நபர் இவர்தான் என்று எங்களால் கூற முடியும் .
ஆனால் BSNL உதவாக்கரை சங்கம் இருக்கும் ஒரு சில தலைவர்கள் எல்லோரும் பிச்சைகாரிக்கு மாலை போட்ட கதையில்தான் வந்த தலைவர்கள்தான் ...என்பதை என்றும் மறவாதீர்கள்.தொழிலாளியை அடமானம் வைத்து பல கோடிகளை நீங்கள் சம்பாதித்த இருந்தாலும் தோழர் மதிவாணன் மதிப்பை நீங்கள் பெற முடியாது.முதல் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் என்று ஆயிரம் தான் நீங்கள் மார்தட்டிக் கொண்டாலும், புதுச்சேரி ,சென்னை CGM அலுவலகம் என்று நீங்கள் பிழைப்பு நடத்தும் அலுவலகங்கள் கைப்பற்றியது என்பதுதான் NFTE வெற்றி .
Image may contain: 3 people, including PN Perumal, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக