குடும்பங்களுடன் உண்ணாவிரதம் இருந்தால் கூட கேடுகெட்ட BSNL நிர்வாகம் அவமானம் படாது. நிரந்தர ஊழியர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 800 கோடி சம்பளத் தொகையை எப்பாடு பட்டாவது நிரந்தர ஊழியர்களுக்கு ஏற்பாடு செய்பவர்களால் ஐந்து மாதங்களாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க மறுப்பது அநியாயம்; அக்கிரமம். திருச்சி மாவட்ட NFTCL செயலாளர் அறந்தாங்கி அமல்ராஜ் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக