மதுரை மண்டல தொழிலாளர் துறை ஆணையர் (RLC) யுடன் இன்று மாலை மதுரையில் தூத்துக்குடி ஜெய்சங்கர் பணியிலிருந்து நீக்கப்பட்டது சம்பந்தமான வழக்கு, திருநெல்வேலியில் தொடர்ச்சியாக ஒப்பந்த ஊழியர்கள் இடையூறு செய்யும் துணை கோட்ட அதிகாரி கண்டித்தும் வழக்கு தொடரப்பட்டது . இந்த வழக்கிற்காக துணைப் பொதுச்செயலாளர் தோழர் சுப்பராயன் ,தோழியர் பரிமளம் மதுரை மாவட்ட செயலாளர் மற்றும் தோழர் திருநெல்வேலி மாரியப்பன் கலந்து கொண்டனர் .மண்டல தொழிலாளர் துறை ஆணையர் பல்வேறு வழிகாட்டுதல்களை நிர்வாகத்திற்கு அளித்துள்ளார். நிர்வாகம் வழிகாட்டுதல்களை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நிர்வாகத்தின் மீதும் ஒப்பந்ததாரர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக