கடலூர் பொது மேலாளர் அலுவலக கிளை சார்பாக NFTCL , BSNLEU,,TNTCWU கூட்டுப் போராட்டம்.இன்று நடைபெற்றது இதில் இதுநாள் வரையில் தரப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்க கோரியும் . Dy.CLC அவர்கள் திறனுக்கேற்ற ஊதியம் வழங்க ஆணை இட்ட உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரியும் முழுமையாகவும், முறையாகவும் EPF, ESI செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. போராடிய அனைத்து தோழர்களுக்கும் மாநில சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்ணாடம் திட்டக்குடி கிளை சார்பாக NFTCL , BSNLEU,,TNTCWU கூட்டுப் போராட்டம்

விழுப்புரம் கிளை சார்பாக NFTCL , BSNLEU,,TNTCWU கூட்டுப் போராட்டம்

விருதாச்சலம் கிளை சார்பாக NFTCL , BSNLEU,,TNTCWU கூட்டுப் போராட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக