வெள்ளி, 22 மார்ச், 2019
BSNLEU தொழிற்சங்கத்தை சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் TNTCWU. இந்த ஒப்பந்த தொழிலாளர் சங்கத்திற்கு உருவமே தோழர் முருகய்யா தான் .நல்ல தோழன் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலனுக்காக பாடுபட்ட தோழன் என்றால் அது மிகையாகாது .உண்மையை சொல்லப்போனால் நமது NFTCL தொழிற்சங்க தோடு முழுமையான ஈடுபாடு அவருக்கு உண்டு. சங்க பேதமின்றி தொழிலாளிகளுக்காக உணர்வுபூர்வமாக உழைத்த தோழர் . நமது மாநில தலைவர் V.பாபுவின் நெருங்கிய தோழர் . நல்ல தோழர் , நல்ல தலைவர் அன்னாரின் மறைவு ஈடு கொடுக்க முடியாத இழப்பு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய NFTCL மாநில சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக