திங்கள், 18 பிப்ரவரி, 2019

திருமண வாழ்த்து
செல்வி A.அமுதா
செல்வன் V. தனுஷ்கோடி
இவ்விரு மனமும் ஒரு மனமாகி
கையோடு கை சேர்த்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறோம்
நம் தோழன்
G.அன்புகுமாரின்
செல்வங்களை......
வாழ்க வளமுடன்.Image may contain: 7 people, including Jayajothi Thalakkiah, CK Ragu Nathan and Arumugam Rathinam, people smiling, people standing and wedding
Image may contain: 6 people, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக