வியாழன், 19 ஜூலை, 2018

Asst.Labour Commissioner யிடம் நமது சங்கம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை க்கு எடுத்துக்கொள்ளபட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பாக அதிகாரிகள் பங்கோற்றனர். சம்பளம் எந்த மாவட்டத்திலும் 7 ஆம் தேதிக்குள் வழங்கபடுவது கிடையாது என்ற நமது வாதத்தை மறுத்த நிர்வாகம் 10 ஆம் தேதிக்குள் பட்டுவாடா நடைபெற்றதாக கூறியது ஆச்சிரியத்தை உண்டாக்கியது. உடனே நமது தூத்துக்குடி,நெல்லை மாவட்ட செயலர்கள் கூறியதை ஆதாரத்துடன் விளக்கினோம். ஆனாலும் ALC அவர்கள் 6 மாத சம்பளபட்டுவாடா செய்யபட்ட தேதிகளை விளக்கும் Bank statement சமர்பிக்க விழைந்துள்ளார். அவ்வாறு தவறு நடந்திருந்தால் தண்டிக்கபடுவர் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் ஆட்குறைப்பு பிரச்சனையில் Status-Co maintain ஆகவேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளார். BSNLலில் பணிபுரியம் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ச்சியான பிரச்சனைக்கு ஆளாவது குறித்து வருத்தம் தொரிவித்த ALC அவர்கள் எவ்வளவு சிக்கிரம் மமுடியுமோ அவ்வளவு சிக்கிரத்தில் CGM தலைமையில் அனைத்து ஒப்பந்ததாரரும், தலைமை பொது மோலாளர்களும், தொழிலாளர் துறை நல ஆனையர்கள் முன்னிலையில் நடத்தபட வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் இந்த பிரச்சனைகள் நல்லதொரு தீர்வினை எற்படுத்தும் என்று கூறி அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.தொடர்ச்சியாய் முயற்சிப்போம் தீர்வு எட்டும்வரை.
Image may contain: 1 person, sitting and indoor


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக