ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மஹாபலிபுரத்தில் ஆகஸ்ட் 6 ஆம் நடந்த மாநில செயற்குழு கூட்டம் பல்வேறு முடிவுகளை தீர்மானமாய் நிறைவேற்றியது அனைவரும் அறிவோம் , அதில் முக்கியமான நிகழ்வுகள்
(1) BSNL லில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி அனைவருக்கும் 7000/- போனஸ்
(2) 19/01/2017 முதல் அறிவிக்கப்பட்ட குறைந்த பட்ச கூலி உயர்வு ,ஒப்பந்த தொழிலாளி அனைவருக்கும்  அமுலாக்க படவேண்டும்
(3) Dy.Cheif Labour Commissioner உத்தரவின் படி ஒப்பந்த தொழிலாளி அனைவருக்கும் திறனுக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் .
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், காந்தி பிறந்த நாள்  அக்டோபர் -2 ஆம் தேதி திருச்சி மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடுவோம் என்று ஆகஸ்ட் 6 இல் முடிவு  எடுக்கப்பட்டது . இந்த கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் ஒரு சில சங்கங்களும் ஒப்பந்த தொழிலாளிகாக போராட முடிவுவேடுத்திருப்பது நல்ல செய்திதான் . வேறும் அறிவிப்பாய் கடந்த காலம் போல் இல்லாமல் , நடந்தால்  சரி . உணர்ச்சி என்பது நல்ல கோரிக்கைகளை உள்ளடக்கியதாய் அமையும், அன்றே NFTCL யோசித்தது, இன்று அனைவராலும் யோசிக்க வைத்துஉள்ளது  என்பது நமது சங்கத்திற்கான நல்ல பாதையை காட்டுகிறது .பயணிக்க பல போராட்டங்கள் நம் முன்னே தயார் நிலையில், காத்திரு தோழா . திருச்சி மாநகரில் ஆயிரக்கணக்கில் கூடுவோம் , அநியாயம் களைய திட்டமிடுவோம்.Image may contain: 9 people, people smiling, people standing

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக