வெள்ளி, 28 ஜூலை, 2017


Image may contain: 1 person, standing
NFTE சங்கம் என்றைக்கும் தான் செய்த சாதனைகளை மட்டும் சொல்லும் பாரம்பரிய கொண்ட சங்கமாய் இதுநாள்வரை இருந்தது ,ஆனால் ஒன்றுமே செய்யாமல் இன்று இந்த வெற்றி நமது NFTE மாநில சங்கத்தின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி ....மற்றும் TMTCLU மாநில சங்க தொடர் முயற்சியால் ...கிடைத்த வெற்றி சொல்லவதற்கு அசிங்கமாய் இருக்கிறது . குறைந்தபட்சம் NFTE க்கு கிடைத்த வெற்றி என்று நிறுத்தியிருக்கலாம் .
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்கள் செய்யும் பணித்தன்மைக்கேற்ப
UNSKILLED/SEMI SKILLED/SKILLED எனத்தரம் பிரித்து அதற்கேற்ற கூலி வழங்க
வேண்டும் என சென்னையில் உள்ள மத்திய துணை முதன்மைத்தொழிலாளர்
ஆணையர் அவர்களிடம் NFTCL சங்கத்தின் மாநிலச் சங்கம் தொடர்ந்த வழக்கு.
வழக்கின் உத்தரவு உங்கள் சங்கங்களுக்கு கொடுப்பார்களா ? செயல்படாத எந்த அமைப்பும் அடுத்தவன் பிள்ளைக்குத்தான் பெயர் வைக்க முடியும்.
இது ஒரு துளியே…
ஒப்பந்த ஊழியர்கள் அவர்களது உரிமைகளை முழுமையாக அடைவதற்கான நமது NFTCL சங்க போராட்டம் என்றும் தொடரும்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக