18 தேதி வரையில சம்பளம பட்டுவாடா ஒரே ஒரு ஒப்பந்தகாரர் போட வில்லை சரி நிதி நிலைமை BSNL க்கே சரியில்லாத பொழது எப்படி போராட்டம் என்று யோசித்து 20 ஆம் தேதி Asst.Labour Commissioner யிடம் நமது சங்கம் சார்பாக Strike notice கோடுத்தோம். உடனடியாக ALC யும் நமது கோரிக்கை உணர்ந்து ,நமது AGM, DGM என்று தொலைபேசியில் வலம் வந்தார் மிக கடுமையாக பேசினார்.செய்வதரியாத மாவட்ட நிர்வாகம்,சம்பள பட்டுவாடா செய்யாத CONTRACTOR க்கு showcase notice என்று துரித நடவடிக்கை எடுத்த ALC க்கு நன்றி கூறுவோம். ALC தலையிட்டின் பெயரில் சம்பள பட்டுவாட 22 ஆம் தேதிக்குள் நடைபெறும் என்று முடிவான பின் நமது வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைக்கபட்டது. இவ்வளவு பிரச்சனை நாம் செய்தது அறிந்து அங்கரிக்கபட்ட சங்கம் BSNLEU பெயருக்கு ஒரு ஆர்பாட்டம் நடத்தி 21 தேதி நடத்தி தங்கள் உருப்பினரை தக்க வைக்க பெரும்பாடு பட்டனர். ஆனால் நமது பங்காளி எப்ப பாரு மாலை நேர தர்ணா,இரவு நேர ஆர்ப்பாடம், இரண்டு சங்கமும் இணைந்த உண்னாவிரதம் (வேறும் 40 பேர் வைத்துக்கொண்டு) பெருக்கு சங்கம் நடத்தி பெருக்கு போராட்டம் நடத்தி தொழிலாளர்களை ஏமாற்றதிர்கள். பாவம் முன்பே பல முனைகளில் ஏமாற்றபட்டு இருக்கிறான். சங்களும் ஏமாற்றினால்...அசிங்கமாய் இருக்கிறது.5.30 மணிக்கு மேல் யாருமே இல்லாத அலுவலகத்தில் யாரை எதிர்த்து போராட்டம் அட து... இப்போழதாவது புரிகிறத பலகுமார...இந்த ராத்திரி நேரத்தில் பூஜையில் ரகசிய தரிசன ஆடையில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக