சனி, 18 ஜூன், 2016


தோழர் .கோவி.ஜெயராமன் அவர்களுக்கு 

தொழிலாளர் கல்வி மையம் சார்பில் பணி 

நிறைவு பாராட்டு விழா. 09-08-2016 அன்று 

கடலூரில் நடத்த முடிவு. இன்று விழுப்புரத்தில் 

திட்டமிடல் கூட்டம். தோழர் சுப்பராயன் 

முதலில் நிதியளித்தது சிறப்பான துவக்கம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக