செவ்வாய், 31 மே, 2016

GM அலூவலக கிளைத்தலைவர் துரை பணிஒய்வு பெறுகிறார். அவர் முதன் முதலில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF மற்றும் ESI சலுகை அனைவருக்கும் பொறுந்தும் என்றும் நமது சங்க கோரிக்கை நியாயம் என்றும் நிர்வாகத்திற்கு உனர்த்தி Tender,_ல் அந்த சரத்துகளை சோர்த்து அனைவரும் அந்த சலூகைகளை பெற செய்தவர். அவர்களின் பணி ஒய்வு காலம் சிறக்க NFTCL மாவட்ட சங்க தோழர்கள் அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று  வாழ்த்து தெரிவித்தனர் !!!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக