செவ்வாய், 31 மே, 2016
GM அலூவலக கிளைத்தலைவர் துரை பணிஒய்வு பெறுகிறார். அவர் முதன் முதலில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு EPF மற்றும் ESI சலுகை அனைவருக்கும் பொறுந்தும் என்றும் நமது சங்க கோரிக்கை நியாயம் என்றும் நிர்வாகத்திற்கு உனர்த்தி Tender,_ல் அந்த சரத்துகளை சோர்த்து அனைவரும் அந்த சலூகைகளை பெற செய்தவர். அவர்களின் பணி ஒய்வு காலம் சிறக்க NFTCL மாவட்ட சங்க தோழர்கள் அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று வாழ்த்து தெரிவித்தனர் !!!
புதன், 25 மே, 2016
பராமரிக்க முடியாத ஒரே காரணத்தால், மலேசியா வருத்தத்துடன் கைவிட்ட நாடு- சிங்கப்பூர்...
போதுமான குடிநீர் கிடையாது...
கனிம வளங்கள் என்று எதுவும் கிடையாது...
ஆனால், தனியாகப் போராடி, தொழில்த் துறையில்#வல்லரசுகளுக்குச் சவால் விடும் அளவு முன்னேற்றம்...
கனிம வளங்கள் என்று எதுவும் கிடையாது...
ஆனால், தனியாகப் போராடி, தொழில்த் துறையில்#வல்லரசுகளுக்குச் சவால் விடும் அளவு முன்னேற்றம்...
மென்பொருள், வன்பொருள் வல்லுனர்கள் அதிகமாய் வேலைக்குச் செல்ல ஆசைப் படும் நாடு(சிலிகான் வேலிக்குப் போட்டியாய்)
சுற்றுலாத்துறையில் அபரிவிதமான வளர்ச்சி...
இத்தனையும் சாத்தியமானது- ஒரே ஒருவரால்- லீ க்வான் யூ...
இத்தனையும் சாத்தியமானது- ஒரே ஒருவரால்- லீ க்வான் யூ...
எப்படி சாத்தியமானது அனைத்தும்...???!!!
அவரது- ஒரே சூத்திரம்- சிங்கப்பூரில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார் அவர்...
#தமிழை_ஆட்சிமொழி_ஆக்கி_அழகு_பார்த்தார்...
எனவே சிங்கப்பூரைத், தன் நாடாகவே பார்த்தான்- அத்தனை தமிழனும்...
அவரது- ஒரே சூத்திரம்- சிங்கப்பூரில் வாழும் அத்தனை தேசிய இனங்களையும் மதித்தார் அவர்...
#தமிழை_ஆட்சிமொழி_ஆக்கி_அழகு_பார்த்தார்...
எனவே சிங்கப்பூரைத், தன் நாடாகவே பார்த்தான்- அத்தனை தமிழனும்...
தமிழை கவுரவப்படுத்திய அவருக்கு, நன்றி நவில்தல் நம் அனைவரின் கடமை...
இன்னும் முக்கியமாக, ராசபக்சே ஒரு இனப் படுகொலையாளன்-இலங்கையில் நடந்தது, இனப்படுகொலை (Genocide) என்று உலக அரங்கிற்கு உரக்கச் சொன்னவர் அய்யா லீ க்வான் யூ..
நம் மொழியையும், இனத்தையும் மதித்த சிங்கப்பூரின் தந்தைக்கு , உலகத் தமிழர் அத்துணை பேரின் சார்பிலும்
புகழ் வணக்கம் செலுத்துவோம்...
புகழ் வணக்கம் செலுத்துவோம்...
வியாழன், 12 மே, 2016
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது .
தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம்
| |||||
மாவட்டம்
|
மொத்தவாக்குகள்
|
பதிவானவை
|
NFTE
|
BSNL EU
|
FNTO
|
COIMBATORE
|
1377
|
1309
|
422
|
814
|
48
|
CUDDALORE
|
762
|
759
|
482
|
218
|
43
|
DHARMAPURI
|
330
|
327
|
51
|
255
|
15
|
ERODE
|
780
|
763
| 315 |
391
|
43
|
KARAIKUDI
|
392
|
388
|
233
|
64
|
84
|
KUMBAKONAM
|
435
|
428
|
281
|
75
|
67
|
MADURAI
|
1402
|
1348
|
562
|
583
|
178
|
NAGERCOIL
|
374
|
368
|
70
|
234
|
19
|
NILGIRIS
|
199
|
197
|
39
|
155
|
1
|
PONDICHERRY
|
279
|
272
|
118
|
139
|
8
|
SALEM
|
1119
|
1106
|
537
|
483
|
56
|
THANJAVUR
|
653
|
645
|
441
|
131
|
65
|
TIRUNELVELI
|
626
|
613
|
277
|
284
|
25
|
TRICHY
|
1203
|
1163
|
611
|
340
|
192
|
TUTICORIN
|
377
|
370
|
116
|
212
|
35
|
VELLORE
|
965
|
956
|
684
|
218
|
37
|
VIRUDHUNAGAR
|
403
|
396
|
166
|
220
|
3
|
CGM(O)
|
423
|
393
|
179
|
151
|
45
|
TOTAL
|
12099
|
11801
|
5584
|
4967
|
964
|
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
618 ஓட்டு வித்தியாசத்தில் மீண்டும் NFTE தன் முதல் இடத்தை தக்கவைத்தது . தமிழக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மாவட்டம் மொத்த வாக்குகள் ப...