சிரிப்பு வருது!!! சிரிப்பு வருது !!!
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!!!
நீண்ட நாள் கோரிக்கை
நிறைவேறியதுதாம் ... காரைக்குடி தோழர்களுக்கு
நாங்கள் கடலூரில் 2008 பெற்ற ESI சலுகை பெற
2015 வரை பெற முடியாமல் இருந்து விட்டு
இன்று பெற்றோம், நீண்ட நாள் கோரிக்கை என்று
சொல்வது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது !!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக