திங்கள், 30 மார்ச், 2015





On behalf of com.A B BARDHAN com.Pallav Sen Gupta placing the Draft Programme of CPI in it's 22nd Congress ,being held in Puducherry.If the Congress adopted the programme,then it would be the1st programme of 21st century being adopted by a Communist party in the whole Communist movement.
தறி கெட்டு போன இந்திய அரசியல் சூழலில் 21 ஆம் நூற்றாண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய திட்டத்தை  மூத்த தோழர் ஏ.பி.பரதன் அவர்களின் தலைமையிலான கமிட்டியின் சார்பாக  சமர்பித்து உரையாற்றும் தோழர்.  பல்லவ சென் குப்தா.







இம்மாநாட்டில் NFTE-BSNL தோழர்கள் C.K. மதிவாணன்  பிரதிநிதியாகவும் தோழர் சந்தேஷ்வர் சிங் மாற்று பிரதிநிதியாகவும் பங்கேற்பது
 பெருமகிழ்வைத்  தருகிறது






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக