சனி, 7 மார்ச், 2015

வா பெண்ணே வா --- உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.

Image result for magalir thinam photos

அன்பார்ந்த மாந்தர்களே! அன்புத்தோழிகளே! உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த உலக மகளிர் தி  வாழ்த்துக்கள்.

வா ! பெண்ணே வா !! 


வெற்றிநடை போடவா
விவேகத்துடன் செயல்பட வா

சாதனைகள் புரிய வா

சமத்துவத்தை போற்ற வா

சிறப்பான கல்வி கற்று வா

வாழ்வில் சிறந்து விளங்கி வா

வாழ்க்கை என்ற பொக்கிஷம்

அதை 
பேணிக்காத்து வாழனும்

குடும்பம் என்ற கோபுரம்

உன்னால் 
தலை நிமிர்ந்தே நிற்கனும்

நாளை

வெற்றியென்ற உலகினில்
நீ இன்றே 
நாடு போற்ற உயர வா..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக