புதன், 18 மார்ச், 2015

பிஎஸ்என்எல் சொத்து மதிப்பு

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10.03.2015மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்
முதல் பத்து இடங்களில் இந்திய நிறுவனங்கள் விவரம் வருமாறு:
ரிலையன்ஸ் ரூ. 3,67,583 கோடி
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ரூ.2,52,413 கோடி),
ஹெச்டிஎப்சி (ரூ. 2,25,757 கோடி),
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (ரூ.1,94,164 கோடி),
என்டிபிசி லிமிடெட் (ரூ. 1.79,554 கோடி),
ஆர்இசிஎல் (ரூ. 1.52,852 கோடி),
பவர் கிரிட் கார்ப்பரேஷன் (ரூ. 1,39,589 கோடி)எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் (ரூ. 95,777 கோடி),
 செயில் (ரூ. 91,961 கோடி),

 பிஎஸ்என்எல் (ரூ. 89,333 கோடி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக